December 12, 2024
தேசியம்
செய்திகள்

கனடாவுக்கு மேலும் தடுப்பூசிகளை அனுப்பும் அமெரிக்கா

கனடாவுக்கு அமெரிக்கா மேலும் Moderna தடுப்பூசிகளை அனுப்புகின்றது

ஒரு மில்லியன்  Moderna தடுப்பூசிகளை அமெரிக்கா கனடாவுக்கு அனுப்பவுள்ளது. கனடாவின் கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த தகவலை வெளியிட்டார். இந்த தடுப்பூசிகளுக்காக Joe Biden நிர்வாகத்திற்கும் அமெரிக்காவுக்கான  கனடாவின் தூதர் Kirsten Hillmanனுக்கும் அமைச்சர் ஆனந்த் நன்றி தெரிவித்தார்.

இந்த விநியோகத்துடன் கனடா பெற்றுக்கொள்ளும் Moderna  தடுப்பூசிகளின் எண்ணிக்கை 10.1 மில்லியனாக அதிகரிக்கும்.

Related posts

கனடாவின் உதவிக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன்: உக்ரைன் ஜனாதிபதி Zelenskyy

Lankathas Pathmanathan

ஆறு மாத குழந்தைகளுக்கான COVID தடுப்பூசிக்கு Health கனடாவிடம் ஒப்புதல் கோரும் Moderna

Lankathas Pathmanathan

Saskatchewan First Nation பயணமாகும் பிரதமர்!

Gaya Raja

Leave a Comment