கனடா அடுத்த வாரம் மேலும் 9.5 மில்லியன் COVID தடுப்பூசிகளை பெறவுள்ளது.
இதுவரை 31 மில்லியன் தடுப்பூசிகள் கனேடியர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் கூறினார். இதுவரை 71 சதவீதமான கனேடியர்கள் குறைந்தது ஒரு தடுப்பூசியை பெற்றுள்ளனர்.