அடுத்த மாதம் நடைபெறும் G7 தலைவர்கள் உச்சி மாநாட்டில் கனடிய பிரதமர் நேரடியாக கலந்து கொள்ளவுள்ளார்.
இந்த மாநாடு இங்கிலாந்தில் June மாதம் 11ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் Justin Trudeau கலந்து கொள்வதை இங்கிலாந்தில் பிரதமர் Boris Johnson உறுதிப்படுத்தினார்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரு நாட்டின் பிரதமர்களுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலின் போது இந்த விவரம் உறுதிப்படுத்தப்பட்டது.