தேசியம்
செய்திகள்

May மாதம் எதிர்பார்த்ததை விட இரண்டு மடங்கு Pfizer தடுப்பூசிகளை கனடா பெறும்

அடுத்த (May) மாதம் எதிர்பார்த்ததை விட கனடா இரண்டு மடங்கு Pfizer தடுப்பூசிகளை பெறவுள்ளது.

May மாதம் வாராந்தம் 2 மில்லியன் Pfizer தடுப்பூசிகளை கனடா பெறவுள்ளதாக கொள்முதல் அமைச்சர் அனிதா அனந்த் அறிவித்தார்.

இது ஏற்கனவே  எதிர்பார்த்ததை விட இரண்டு மடங்கு தடுப்பூசிகளாகும்.
அதேவேளை June மாதத்தில் கனடா வாராந்தம் 2.5 மில்லியன் Pfizer தடுப்பூசிகளை பெறவுள்ளது. இதன் மூலம் கனடா June மாத இறுதிக்குள் 48 முதல் 50 மில்லியன் Pfizer தடுப்பூசிகளை பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாடளாவிய ரீதியில் குளிர்கால எச்சரிக்கை அமுலில் உள்ளது!

Lankathas Pathmanathan

Greenbelt ஊழலில் Ontario அரசாங்கத்தின் பங்கை விசாரிக்கும் RCMP

Lankathas Pathmanathan

பணவீக்கத்தை எதிர்கொள்வதற்கு அரசாங்கத்தின் திட்டம்: நிதி அமைச்சர் Chrystia Freeland

Leave a Comment