December 12, 2024
தேசியம்
செய்திகள்

Moderna 1.3 மில்லியன் தடுப்பூசிகளை அடுத்த மாதம் கனடாவுக்கு அனுப்பும்

Moderna அடுத்த மாதம் 1.3 மில்லியன் தடுப்பூசிகளை கனடாவுக்கு அனுப்பவுள்ளது.

கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் இன்று (செவ்வாய்) இந்தத் தகவலை வெளியிட்டார். இதன் மூலம் முதல் காலாண்டு விநியோக உறுதிப்பாட்டை Moderna பூர்த்தி செய்யும் எனக் கூறப்படுகின்றது. March இறுதிக்குள் Moderna கனடாவுக்கு 2 மில்லியன் தடுப்பூசிகளை அனுப்ப வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது குறிப்பிடத்தக்கது

இடத்ததே தமதமாகியுள்ளது. அமெரிக்காவில்நிலவிய மோசமான வானிலை காரணமாக Pfizer தடுப்பூசி ஏற்றுமதி தாமதமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வார மொத்தம் 4 இலட்சத்து 3 ஆயிரத்து 650 Pfizer தடுப்பூசிகள் கனடாவை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த வாரத்தின் அநேகமான ஏற்றுமதி நாளை அல்லது நாளை மறுதினம் கனடாவை வந்தடையும் என Pfizer நிறுவனம் அறிவித்துள்ளது

Related posts

கனடா இழிவான முறையில் செயல்படுகிறது: சீன அரசாங்கம் குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan

மீண்டும் தேர்தலில் போட்டியிட போவதில்லை: Conservative இடைக்காலத் தலைவர்

Lankathas Pathmanathan

கனேடிய எல்லைத் தொழிலாளர்கள் August 6 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடலாம்!

Gaya Raja

Leave a Comment