தேசியம்
செய்திகள்

Ontario அரசின் கட்டாய COVID சோதனை திட்டம்

Ontario அரசாங்கம் சர்வதேச பயணிகளுக்காக தனது சொந்த கட்டாய COVID சோதனை திட்டத்தை அறிமுகப்படுத்துகின்றது.

எதிர்வரும் திங்கள்கிழமை முதல் சர்வதேச பயணிகள் Pearson விமான நிலையத்தில் கட்டாய COVID சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என Ontario அரசாங்கம் இன்று (வெள்ளி) அறிவித்தது. முதல்வர் Doug Ford இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இது தவிரவும் புதிய COVID திரிபின் பரவலைத் தடுக்க ஆறு அம்ச திட்டத்தையும் இன்று முதல்வர் Ford வெளியிட்டார். இந்த மாதத்தின் ஆரம்பத்தில் Ford அரசாங்கம் Pearson விமான நிலையத்தில் தன்னார்வ COVID சோதனைத் திட்டத்தை ஆரம்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது

Related posts

Pharmacare சட்ட மூலத்திற்கு நாடாளுமன்றம் அங்கீகாரம்

Lankathas Pathmanathan

அமெரிக்காவிடம் இருந்து கனடா 1.5 மில்லியன் தடுப்பூசிகளை பெறும்!

Gaya Raja

ஆப்கானிஸ்தானில் இருந்து மேலும் 43 கனேடியர்கள் வெளியேறினர்!

Gaya Raja

Leave a Comment