December 12, 2024
தேசியம்
VIDEO - கனடிய செய்திகள்செய்திகள்

கனடிய செய்திகள் – October மாதம் 08 ஆம் திகதி வியாழக்கிழமை

  • COVID இரண்டாவது அலை பிராந்திய ரீதியிலான தொற்றுக்களின் பரவலில் தொடர்ச்சியாகக் காணப்படுகின்றது: பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam
  • இதுவரை 175,000க்கும் அதிகமானவர்கள் COVID தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்
  • Oakville Ford தொழில்சாலையில் மின்சார carகளை உருவாக்க உதவும் வகையிலான 590 மில்லியன் டொலர் முதலீட்டின் விவரங்கள் வெளியிடப்பட்டன
  • March மாதம் 22 முதல் October2ஆம் திகதி 22,414 வெளிநாட்டினர் அமெரிக்கா ஊடாக கனடாவுக்குள் நுழைய முயன்றபோது நிராகரிக்கப்பட்டனர்
  • அமெரிக்க ஜனாதிபதி தேர்தலினால் ஏற்படக்கூடிய இடையூறுகளுகளை எதிர்கொள்ள தயாராகவுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்

Golumbia Group ஆதரவில் Good Evening Canada நிகழ்ச்சியில் ஒளிபரப்பான கனடிய செய்திகள்

செய்தித் தொகுப்பு – தேசியம் சஞ்சிகை குழுமம்
வாசிப்பவர் – P.s.சுதாகரன்

 

Related posts

COVID நெருக்கடி: எதிர்க்கட்சித் தலைவர்களை பிரதமர் இன்று சந்தித்தார்

Lankathas Pathmanathan

$1 மில்லியன் வெற்றி பெற்ற தமிழர்!

Lankathas Pathmanathan

Toronto பெரும்பாகத்தில் எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிப்பு

Leave a Comment