தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 4016 Posts - 0 Comments
செய்திகள்

மூன்று மாகாணங்களில் ஏற்பட்ட புயல் காரணமாக பெரும் சேதம்

Lankathas Pathmanathan
வார விடுமுறையில் Ontario, Quebec, Newfoundland and Labrador மாகாணங்களில் ஏற்பட்ட புயல் காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டது. சனிக்கிழமையன்று Ontario, Quebec மாகாணங்கள் முழுவதும் கடுமையான புயல் சேதம் ஏற்பட்டதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது....
செய்திகள்

அனைத்து மட்ட அரசியல் தலைவர்களும் கலந்து கொண்ட முன்னாள் Toronto நகர முதல்வரின் இறுதிச் சடங்கு

Lankathas Pathmanathan
கடந்த சனிக்கிழமை மரணமடைந்த முன்னாள் Toronto நகர முதல்வர் Mel Lastmanனின் இறுதிச் சடங்கு திங்கட்கிழமை நடைபெற்றது. 88 வயதான Lastman தனது இல்லத்தில் சனிக்கிழமை மரணமடைந்தார். இறுதிச் சடங்கில் பொது பாதுகாப்பு அமைச்சர்...
செய்திகள்

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக மூடப்பட்ட Waterloo விமான நிலையம்

Lankathas Pathmanathan
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக Waterloo விமான நிலையத்தின் ஒரு பகுதி மூடப்பட்டது. Waterloo பிராந்திய காவல்துறை இந்த தகவலை தெரிவித்துள்ளது. திங்கள்கிழமை (13) பிற்பகல் Waterloo சர்வதேச விமான நிலையத்தில் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்...
செய்திகள்

முன்னாள் Toronto நகர முதல்வர் Mel Lastman காலமானார்!

Lankathas Pathmanathan
முன்னாள் Toronto நகர முதல்வர் Mel Lastman சனிக்கிழமை (11) காலமானார். 88 வயதான அவர் தனது இல்லத்தில் மரணமடைந்தார். March 9, 1933 இல் பிறந்த Lastman, புதிதாக இணைக்கப்பட்ட Toronto வின்...
செய்திகள்

Alberta அடுத்த வாரம் COVID கட்டுப்பாடுகளை தளர்த்துகிறது

Lankathas Pathmanathan
Alberta மாகாணம் அடுத்த வாரம் COVID கட்டுப்பாடுகளை தளர்த்தவுள்ளது. முதல்வர் Jason Kenney வெள்ளிக்கிழமை இந்த அறிவித்தலை வெளியிட்டார். இந்த தளர்வினால் அதிகமானவர்கள் விடுமுறை காலத்தில் ஒன்று கூடுவார்கள் என முதல்வர் கூறினார். செவ்வாய்க்கிழமை...
செய்திகள்

தொற்றின் பாதிப்புகளுக்கு சமூக வெளிப்பாடு தொடர்ந்து முக்கிய காரணி

Lankathas Pathmanathan
கனடாவில் COVID தொற்றின் பாதிப்புகளுக்கு சமூக வெளிப்பாடு தொடர்ந்து முக்கிய காரணமாக உள்ளதாக சமீபத்திய தரவுகளில் சுட்டிக்காட்டப்படுகிறது. கனடா முழுவதும் உள்ள பெரும்பாலான தொற்றுக்கு சமூகப் பரவல் தொடர்ந்து காரணமாக உள்ளது என வெள்ளிக்கிழமை...
செய்திகள்

புதிய modelling தரவுகள் தொற்றின் அதிகரிப்புக்கான சாத்தியத்தை எடுத்துக் காட்டுகிறது

Lankathas Pathmanathan
கனடாவுக்கான புதிய modelling தரவுகள் COVID தொற்றின் அதிகரிப்புக்கான சாத்தியத்தை எடுத்துக் காட்டுகிறது. புதிய modelling தரவுகள் வரவிருக்கும் வாரங்களில் தொற்றின் மறுமலர்ச்சியை சுட்டிக்காட்டுகிறது. இது புதிய Omicron திரிபினால் மேலும் துரிதப்படுத்தப்படலாம் என...
செய்திகள்

தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரத்தில் January 4 முதல் Ontarioவில் மாற்றம்

Lankathas Pathmanathan
தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரத்தில் மாற்றங்களை வெள்ளிக்கிழமை (10) Ontario அரசாங்கம் அறிவித்தது. Omicron திரிபின் திடீர் அதிகரிப்புக்கு பின்னர் இந்த மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. January மாதம் 4ஆம் திகதி முதல், Ontarioவில் தடுப்பூசிக்கான ஆதாரம்...
செய்திகள்

Ontarioவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் January முதல் booster தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யலாம்

Lankathas Pathmanathan
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் January மாதம் முதல் COVID booster தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யலாம் என Ontario மாகாணம் அறிவிக்கிறது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மாகாண தலைமை சுகாதார அதிகாரி வைத்தியர் Kieran...
செய்திகள்

கனடாவில் COVID காரணமாக 29,900 மரணங்கள் பதிவு

Lankathas Pathmanathan
வெள்ளிக்கிழமை (10) மீண்டும் நான்காயிரத்திற்கும் அதிகமான COVID தொற்றுக்கள் கனடாவில் பதிவாகின. மொத்தம் 4,745 தொற்றுக்கள் வெள்ளிக்கிழமை கனடாவில் பதிவாகின. மீண்டும் Quebec மாகாணம் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களை பதிவு செய்தது. Quebec சுகாதார...