தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 4016 Posts - 0 Comments
செய்திகள்

கனடாவில் வியாழக்கிழமை 7,145  தொற்றுக்கள் பதிவு

Lankathas Pathmanathan
நாடளாவிய ரீதியில் வியாழக்கிழமை (16) மீண்டும் COVID தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து பதிவாகியுள்ளது. வியாழக்கிழமை மாத்திரம் 7 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுகள் கனடாவில் பதிவானது. Quebec மாகாணம் தொடர்ந்து கனடாவில் அதிக எண்ணிக்கையில் நாளந்த...
செய்திகள்

Quebec புதுப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அறிவித்தது

Lankathas Pathmanathan
Quebec அரசாங்கம் தொடர்ச்சியான புதுப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை வியாழக்கிழமை அறிவித்துள்ளது. நாளை குறைந்தது 3,700 புதிய COVID தொற்றுக்கள்  அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது.  நத்தார் பண்டிகையை முன்னிட்டு Quebec  மாகாணம்...
செய்திகள்

Omicron பரவலை கட்டுப்படுத்த Ontario உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்

Lankathas Pathmanathan
Omicron பரவலை கட்டுப்படுத்த Ontario மாகாணம் உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. Ontarioவின் COVID science table எனப்படும் தொற்றுக்கான அறிவியல் மதியுரைஞர்கள் வியாழக்கிழமை இந்த தகவலை வெளியிட்டனர். இவர்களின் modelling...
செய்திகள்

ஆப்பிரிக்க நாடுகளுக்கான பயணத் தடையை கனடா மறுபரிசீலனை

Lankathas Pathmanathan
Omicron திரிபின் பரவல் மத்தியில் 10 ஆப்பிரிக்க நாடுகளுக்கான பயணத் தடையை கனடா மறுபரிசீலனை செய்கிறது. 10 ஆப்பிரிக்க நாடுகளின் பயணத் தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு மத்தியில் கனடா அதனை மறுபரிசீலனை...
செய்திகள்

அமைச்சர்களுக்கான ஆணை கடிதங்களை வழங்கிய பிரதமர்

Lankathas Pathmanathan
பிரதமர் Justin Trudeau தனது அமைச்சர்களுக்கான ஆணை கடிதங்களை வியாழக்கிழமை வெளியிட்டார். இந்த ஆணை கடிதங்களில் Liberal கட்சியின் தேர்தல் உறுதிமொழியை அவரது அமைச்சரவை எவ்வாறு நிறைவேற்றும் என அவர் எதிர்பார்க்கிறார் என்பதை கோடிட்டுக்...
செய்திகள்

அத்தியாவசியமற்ற சர்வதேச பயணத்திற்கு எதிராக மத்திய அரசாங்கம் அறிவுறுத்தல்

Lankathas Pathmanathan
சர்வதேச பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்க கனடிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. COVID தொற்றுகள் அதிகரித்து வரும் நிலையில், அத்தியாவசியமற்ற சர்வதேச பயணத்திற்கு எதிராக மத்திய அரசாங்கம் புதன்கிழமை (15) அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டது. சுகாதார...
செய்திகள்

Omicron பரவல் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் மாகாணங்கள்

Lankathas Pathmanathan
பல மாகாணங்கள் Omicron திரிபின் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துகிறது. Ontario COVID booster ஊசிக்கான தகுதியை Ontario விரிவுபடுத்துகிறது. திங்கட்கிழமை முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு booster ஊசிக்கான தகுதியை...
செய்திகள்

Ontarioவில் மாத இறுதிக்குள் தினமும் 10 ஆயிரம் தொற்றுகள் வரை பதிவாகலாம்

Lankathas Pathmanathan
Ontarioவில் இந்த மாத இறுதிக்குள் தினமும் 10 ஆயிரம் COVID தொற்றுகள் வரை பதிவாகலாம் என தெரிவிக்கப்படுகிறது. Ontario மாகாண அறிவியல் அட்டவணையின் தலைவர் வைத்தியர் Peter Juni இந்த தகவலை கூறினார். இதனால்...
செய்திகள்

ஐயாயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்கள் ஒரு நாளில் பதிவு

Lankathas Pathmanathan
கனடாவின் புதன்கிழமை (15) ஐயாயிரத்துக்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகின. மொத்தம் 5,807 தொற்றுக்கள் புதன்கிழமை கனடாவில் பதிவாகின. மீண்டும் Quebec மாகாணம் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களை பதிவு செய்தது. Quebec சுகாதார அதிகாரிகள்...
செய்திகள்

வாகனம் மோதியதில் தமிழ் பெண் மரணம்

Lankathas Pathmanathan
Mississaugaவில் வாகனம் மோதியதில் தமிழ் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (14) நிகழ்ந்தது. தனியார் இல்லமொன்றில் இருந்து வெளியேறிய வாகனம் பெண் பாதசாரி மீது மோதியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பலியானவர் 56 வயதான...