கனடாவில் ஒரே நாளில் 32 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுகள்
Quebec, Ontario, British Columbia, Manitoba, Nunavut, Newfoundland and Labrador, Prince Edward தீவு ஆகிய மாகாணங்களில் புதன்கிழமை (29) ஒரு நாளுக்கான அதிக எண்ணிக்கையில் COVID தொற்றுகள் பதிவாகின. கனடாவில் புதன்கிழமை...