தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 4018 Posts - 0 Comments
செய்திகள்

பணியாளர் பற்றாக்குறைக்கு காரணமாக தாமதங்கள்: கனடா Post எச்சரிக்கை

Lankathas Pathmanathan
Omicron பரவலால் ஏற்பட்டுள்ள பணியாளர் பற்றாக்குறைக்கு காரணமாக தாமதம் குறித்து கனடா Post எச்சரிக்கிறது. ஊழியர்களின் பற்றாக்குறைகளை கனடா Post கையாள்வதால், கனடியர்கள் அடுத்த சில வாரங்களில் விநியோக தாமதங்களை எதிர்கொள்ளலாம் என கூறப்படுகிறது....
செய்திகள்

Quebecகில் புதிய இடைக்கால பொது சுகாதார இயக்குநர் நியமனம்

Lankathas Pathmanathan
Quebec மாகாணத்தின் புதிய பொது சுகாதார இயக்குநர் செவ்வாய்க்கிழமை (11) அறிவிக்கப்பட்டார்.22 Quebec பொது சுகாதார இயக்குனர் Horacio Arruda திங்கட்கிழமை பதவி விலகினார். இந்த நிலையில் பொது சுகாதார இடைக்கால இயக்குனராக செவ்வாயன்று...
செய்திகள்

இந்த வாரம் 250 ஆப்கானிஸ்தான் அகதிகள் கனடா வருகை

Lankathas Pathmanathan
கடந்த July மாதத்திற்கு பின்னர் ஆப்கானிஸ்தான் மனித உரிமை ஆர்வலர்களின் முதல் விமானத்தை கனடா வரவேற்றது. ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் பெண் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் கனடாவுக்கு வர உதவுவதாக மத்திய அரசு...
செய்திகள்

Quebec பொது சுகாதார இயக்குனர் பதவி விலகல்

Lankathas Pathmanathan
Quebec பொது சுகாதார இயக்குனர் Horacio Arruda பதவி விலகினார். COVID தொற்று காலத்தில் Quebec கின் பொது சுகாதாரத் தலைவராக இருந்த Dr. Horacio Arruda திங்கட்கிழமை பதவி விலகினார் அவர் தனது...
செய்திகள்

இரண்டரை மில்லியனுக்கும் அதிகமானவர்கள் தொற்றால் பாதிப்பு

Lankathas Pathmanathan
கனடாவில் இரண்டரை மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இதுவரை COVID தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடந்தும் புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இரண்டரை மில்லியனுக்கும் அதிகமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சுக்களின் புள்ளிவிவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன ...
செய்திகள்

சுகாதாரம், நெறிமுறைக் குழு கூட்டங்களுக்கு எதிர்கட்சிகள் அவசர அழைப்பு

Lankathas Pathmanathan
நாடாளுமன்றத்தின் சுகாதாரம், நெறிமுறைக் குழு கூட்டங்களுக்கு எதிர்கட்சிகள் அவசர அழைப்பு விடுக்கின்றன. Conservative கட்சியின் இந்த அழைப்பு Bloc Quebecois, NDP ஆகிய கட்சிகளின் ஆதரவை பெற்றுள்ளன. மூன்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுகளின்...
செய்திகள்

2020ஆம் ஆண்டை விட, Omicron திரிபின் முதல் 40 நாட்களில் அதிக தொற்றுக்கள் பதிவு

Lankathas Pathmanathan
2020ஆம் ஆண்டை விட, Omicron திரிபு அறிவிக்கப்பட்ட முதல் 40 நாட்களில் அதிக COVID தொற்றுக்களை  கனடா பதிவு செய்துள்ளது. November 29, 2021 அன்று Omicronஇன் முதலாவது தொற்று  கனடாவில் பதிவானது. அன்றில்...
செய்திகள்

கனடாவுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்கர்களுக்கு அறிவுறுத்தல்

Lankathas Pathmanathan
கனடாவுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்கர்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றது. அதிகரித்து வரும் COVID தொற்றுகளின் காரணமாக இந்த அறிவுறுத்தல்  வெளியானது. CDC எனப்படும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் இந்த அறிவுறுத்தலை வெளியிட்டன....
செய்திகள்

கடந்த ஆறு ஆண்டுகளில் மெக்சிகோவில் அதிகமான கனேடியர்கள் கொல்லப்பட்டனர்

Lankathas Pathmanathan
வெளிநாடுகளில் எங்கும் இல்லாத அளவுக்கு கடந்த ஆறு ஆண்டுகளில் மெக்சிகோவில் அதிகமான கனேடியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் கனடிய வெளிவிவகார அமைச்சின் ஆவணங்களின்படி இந்த தரவு வெளியானது. 2016 முதல் வெளிநாடுகளில் அதிக எண்ணிக்கையிலான கனடியர்கள் கொல்லப்பட்ட...
செய்திகள்

Ontarioவில் எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கும்!

Lankathas Pathmanathan
Ontarioவில் எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கின்றன. January 17 ஆம் திகதி முதல் Ontarioவில் மாணவர்கள் நேரில் கற்றலுக்குத் திரும்புகின்றனர் Doug Ford அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் திங்களன்று இதனை உறுதிப்படுத்தினார். குளிர்கால...