தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 3854 Posts - 0 Comments
செய்திகள்

மீண்டும் பாடசாலைக்கு திரும்பும் திகதியை தாமதப்படுத்தும் Ontario!

Lankathas Pathmanathan
Ontario மீண்டும் பாடசாலைக்கு திரும்பும் திகதியை தாமதப்படுத்துகிறது. சமீபத்திய COVID தொற்றின் அதிகரிப்பு காரணமாக பாடசாலைக்கு திரும்புவதை January 5ஆம் திகதிவரை  Ontario  தாமதப்படுத்துகிறது. வியாழக்கிழமை (30) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தை தொடர்ந்து Ontarioவின்
செய்திகள்

Quebec மாகாணம் மீண்டும் அறிமுகப்படுத்தும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு

Lankathas Pathmanathan
COVID தொற்றின் விகிதங்கள் அதிகரித்து வருவதால் Quebec மாகாணம் இரவு 10 மணி ஊரடங்கு உத்தரவை மீண்டும் அறிமுகப்படுத்துகிறது. வெள்ளிக்கிழமை (31) முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை
செய்திகள்

சுய-தனிமை காலத்தில் மாற்றம் – சோதனை விதிகளில் மாற்றம்: Ontario மாகாணம் அறிவித்தல்

Lankathas Pathmanathan
குறைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் காலத்தையும் புதிய சோதனை வழிகாட்டுதலையும் Ontario மாகாணம்  அறிமுகப்படுத்துகிறது. வியாழக்கிழமை (30) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Ontarioவின் தலைமை மருத்துவ அதிகாரி Kieran Moore  இந்த அறிவிப்பை வெளியிட்டார். பொதுமக்களுக்கு புதிய
செய்திகள்

Ontarioவில் நான்காவது COVID  தடுப்பூசி வழங்கல் ஆரம்பம்

Lankathas Pathmanathan
Ontarioவில் நீண்டகால பராமரிப்பு குடியிருப்பாளர்களுக்கு நான்காவது COVID  தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. நான்காவது COVID தொற்றுக்களை மாகாணத்தின் நீண்ட கால பராமரிப்பு குடியிருப்பாளர்களுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கிடைக்கச் செய்வதாக வியாழக்கிழமை (30) Ontario
செய்திகள்

Saskatchewan சுய-தனிமை தேவைகளிலும் சோதனை விதிகளிலும் மாற்றம்

Lankathas Pathmanathan
Saskatchewan அரசாங்கம் அதன் சுய-தனிமை தேவைகளிலும் சோதனை விதிகளிலும் மாற்றங்களைச் செய்து வருகிறது. சுய-தனிமைப்படுத்தல் காலம் 10 நாட்களில் இருந்து ஐந்து நாட்களுக்கு குறைக்கப்படுகிறது. தடுப்பூசி போடப்படாதவர்கள் அல்லது பகுதியளவு தடுப்பூசி போடப்பட்டவர்கள் தொடர்ந்து
செய்திகள்

தனிமைப்படுத்தப்பட வேண்டிய காலத்தில் எந்த மாற்றமும் இல்லை!

Lankathas Pathmanathan
COVID காரணமாக கனடாவில் தனிமைப்படுத்தப்பட வேண்டிய காலத்தில் எந்த மாற்றமும் இல்லை என புதன்கிழமை (29) அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தனிமைப்படுத்தல் காலத்தை பத்திலிருந்து ஐந்து நாட்களாக குறைக்கும் உடனடி
செய்திகள்

கனடாவில் ஒரே நாளில் 32 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுகள்

Lankathas Pathmanathan
Quebec, Ontario, British Columbia, Manitoba, Nunavut, Newfoundland and Labrador, Prince Edward தீவு ஆகிய மாகாணங்களில் புதன்கிழமை (29) ஒரு நாளுக்கான அதிக எண்ணிக்கையில் COVID தொற்றுகள் பதிவாகின. கனடாவில் புதன்கிழமை
செய்திகள்

சில மாகாணங்கள் COVID தொற்றின் PCR சோதனை பின்னடைவை எதிர்கொள்கின்றன

Lankathas Pathmanathan
Omicron திரிபின் அதிகரிப்பின் மத்தியில் சில மாகாணங்கள் COVID தொற்றின் PCR சோதனை பின்னடைவை எதிர்கொள்கின்றன. சமீபத்திய நாட்களில் PCR சோதனையை நாடும் கனடியர்கள், சோதனை மையங்களில் நீண்ட வரிசைகளை எதிர்கொள்கின்றனர். Omicron திரிபின்
செய்திகள்

பாடசாலைகளை விடுமுறைக்கு பின்னர் மீண்டும் திறப்பது குறித்த முடிவுகள்

Lankathas Pathmanathan
நாடாளாவிய ரீதியில் COVID தொற்றின் அதிகரிப்புக்கு மத்தியில் பல மாகாணங்களிலும் பிரதேசங்களிலும் பாடசாலைகளை விடுமுறைக்கு பின்னர் மீண்டும் திறப்பது குறித்து மாறுபட்ட முடிவுகள் எடுக்கப்படுகின்றன. ஜனவரி மாதம் Ontarioவின் பாடசாலைகளுக்கான திட்டம் குறித்து  விவாதிக்க
செய்திகள்

தடுப்பூசி போடப்பட்டவர்கள் COVID பரிசோதனையை பெற வேண்டிய அவசியமில்லை: British Colombiaவில் புதிய முடிவு

Lankathas Pathmanathan
British Colombia மாகாணத்தில் கடுமையான குளிர் எச்சரிக்கை காரணமாக COVID பரிசோதனை நிலையங்கள் பல மூடப்பட்டுள்ளன. சமீபத்திய நாட்களில் சோதனைக்கு குறிப்பிடத்தக்க தேவை இருப்பதாக கூறும் சுகாதார ஆணையம், வானிலை காரணமாக சில சேகரிப்பு