தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 3854 Posts - 0 Comments
செய்திகள்

மீண்டும் ஒரே நாளில் 35 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுகள்

Lankathas Pathmanathan
கனடாவின் மாகாணங்களிலும் பிராந்தியங்களிலும் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் COVID தொற்றுகள் பதிவாகி வருகின்றன. கனடாவில் திங்கட்கிழமை (03) மாத்திரம் 35,618 தொற்றுகள் பதிவாகின. Quebecகில் 15,293, Ontarioவில் 13,578, British Colombiaவில் 2,230, Manitobaவில்
செய்திகள்

தொற்றின் பரவலால் காரணமாக தொடர் சவால்களை எதிர்கொள்ளும் தொலைதூர சமூகங்கள்

Lankathas Pathmanathan
COVID தொற்றின் தொடர்ந்த பரவல் காரணமாக கனடாவின் தொலைதூர சமூகங்கள் பல வெளியாட்களை தடை செய்கின்றன. தொற்றின் அண்மைய அதிகரிப்பு கனடாவில் உள்ள சில தொலைதூர சமூகங்களின் சுகாதாரப் பாதுகாப்பு வளங்களை அச்சுறுத்தல் நிலைக்குக்
செய்திகள்

Albertaவின் தனிமைப்படுத்தல் காலத்தில் மாற்றம்

Lankathas Pathmanathan
COVID தொற்றாளர்களுக்கான Albertaவின் தனிமைப்படுத்தல் காலம் 10 நாட்களில் இருந்து 5 நாட்களாக குறைந்துள்ளது. திங்கட்கிழமை (03) முதல், Albertaவில் தொற்றுக்கு நேர்மறை சோதனை செய்யும் குறைந்தது இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றவர்கள் 10 நாட்களுக்குப்
செய்திகள்

Ontarioவில் 18 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள்

Lankathas Pathmanathan
மீண்டும் ஒரு முறை Ontario 24 மணி நேரத்திற்குள் பதிவு செய்யப்பட்ட அதிக தொற்றுகளின் எண்ணிக்கையை சனிக்கிழமை (01) பதிவு செய்தது. 18 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள் மூலம் மீண்டும் புதிய தொற்றுகளின் அதிகரிப்பை
செய்திகள்

புதிய ஆண்டின் முதலாவது நாளில் 17 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள் Quebecகில் பதிவு!

Lankathas Pathmanathan
17 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்களை பதிவு செய்ததன் மூலம் புதிய ஆண்டை Quebec வரவேற்றுள்ளது. சனிக்கிழமை (01) Quebec சுகாதார அதிகாரிகள் 17,122 புதிய COVID தொற்றுக்களை பதிவு செய்தனர். தொற்றின் காரணமாக எட்டு
செய்திகள்

வெள்ளிக்கிழமை 41 ஆயிரத்திற்கும் அதிகமான COVID தொற்றுகள் பதிவு

Lankathas Pathmanathan
கனடாவில் இந்த ஆண்டின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை 41 ஆயிரத்திற்கும் அதிகமான COVID தொற்றுகள் பதிவாகின. Ontario 24 மணி நேரத்திற்குள் பதிவு செய்யப்பட்ட அதிக தொற்றுகளின் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தது. Ontarioவில்
செய்திகள்

Quebecகில் 16 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுகள் ஒரு நாளில் பதிவு

Lankathas Pathmanathan
2021ஆம் ஆண்டின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை Quebec சுகாதார அதிகாரிகள் தொடர்ந்து நான்காவது நாளாகவும் ஒரே நாளில் பதிவான அதிக தொற்றுக்களை பதிவு செய்தது. Quebecகில் 16,461 தொற்றுகளுடன்13 மரணங்களை வெள்ளிக்கிழமை (31) சுகாதார
செய்திகள்

Ontarioவில் ஒரே நாளில் 16 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுகள்

Lankathas Pathmanathan
Ontario 24 மணி நேரத்திற்குள் பதிவு செய்யப்பட்ட அதிக தொற்றுகளின் எண்ணிக்கையை வெள்ளிக்கிழமை (31) மீண்டும் பதிவு செய்தது. குறைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் காலத்தையும் புதிய சோதனை வழிகாட்டுதலையும் Ontario  அறிமுகப்படுத்தும் நிலையில் தொற்றுகளின் அதிக
செய்திகள்

New Brunswick முதல்வருக்கு COVID தொற்று உறுதி

Lankathas Pathmanathan
New Brunswick மாகாண முதல்வர் Blaine Higgsக்கு COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு தொற்று இருப்பதை Higgs வெள்ளிக்கிழமை நடைபெற்ற மெய்நிகர் சந்திப்பில் உறுதி செய்தார். விரைவு சோதனை மூலம் தொற்று உறுதியாகியுள்ளதாக
செய்திகள்

கனடாவில் ஒரே நாளின் 40 ஆயிரத்தை அண்மித்த COVID தொற்றுகள்

Lankathas Pathmanathan
கனடாவில் வியாழக்கிழமை (30) 40 ஆயிரத்தை அண்மித்த COVID தொற்றுகள் பதிவாகின. Quebec தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் ஒரே நாளில் பதிவான அதிக தொற்றுக்களை பதிவு செய்தது. Quebecகில் 14,188 தொற்றுகளுடன் 9 மரணங்களை