முதலாவது சர்வதேச பயணத்தை ஆரம்பித்துள்ள ஆளுநர் நாயகம்!
ஆளுநர் நாயகம் Mary Simon நேற்று தனது முதலாவது சர்வதேச பயணத்தை ஆரம்பித்துள்ளார். ஆளுநர் நாயகமாக தனது முதலாவது சர்வதேச பயணத்தில் Simon ஜெர்மனி சென்றடைந்தார். அங்கு உலகின் மிகப்பெரிய வர்த்தக புத்தக கண்காட்சியில்...