தேசியம்

Author : Gaya Raja

944 Posts - 0 Comments
செய்திகள்

Albertaவிற்கு உதவ வளங்களை அனுப்பும் கனேடிய ஆயுதப்படைகள்!

Gaya Raja
COVID தொற்றின் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும் Albertaவிற்கு உதவ வளங்களை அனுப்புவதாக கனேடிய ஆயுதப்படைகள் உறுதி செய்துள்ளன. தொற்றின் நான்காவது அலையின் போது முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்த தொற்றாளர்களை எதிர்கொள்ளும் Albertaவின் தீவிர...
செய்திகள்

கனடாவுக்குள் நுழையும் வெளிநாட்டு பிரஜைகள் எண்ணிக்கையில் சிறிய அரிகரிப்பு!

Gaya Raja
தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு எல்லை திறந்த பின்னர் கனடாவுக்குள் நுழையும் வெளிநாட்டு பிரஜைகள் எண்ணிக்கையில் சிறிய எண்ணிக்கையில் மாத்திரம் அரிகரித்துள்ளது. COVIDக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு எல்லை திறந்த முதல் வாரத்தில் கனடாவுக்குள் நுழையும்...
செய்திகள்

வியாழனன்று நாடளாவிய ரீதியில் 4,500க்கும் அதிகமான தொற்றுகள்!

Gaya Raja
Albertaவில் வியாழக்கிழமை 1,660 புதிய COVID தொற்றுகளும் 17 மரணங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மருத்துவமனையில் 1,058 பேர் தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவர்களில் 226 பேர் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளனர். அவசர சிகிச்சை பிரிவில்...
செய்திகள்

நிபந்தனையற்ற சுகாதாரப் பாதுகாப்பு நிதி – முதல்வர்கள் பிரதமரிடம் கோரிக்கை !

Gaya Raja
புதிதாக தெரிவாகியுள்ள மத்திய அரசாங்கத்திடமிருந்து நிபந்தனையற்ற சுகாதாரப் பாதுகாப்பு நிதியைப் பெறுவதற்கான கோரிக்கையை மாகாண மற்றும் பிரதேசங்களின் முதல்வர்கள் முன்வைத்துள்ளனர். இந்த விடயம் குறித்து மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட Justin Trudeauவுடன் ஒரு சந்திப்பை...
செய்திகள்

போராட்டம் நடத்தும் தடுப்பூசி எதிர்ப்பாளர்களுக்கு 12 ஆயிரம் டொலர் அபராதம்!

Gaya Raja
Quebecகில் பாடசாலைகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் அருகில் போராட்டம் நடத்தும் தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் 12 ஆயிரம் டொலர்கள் வரை அபராதத்தை எதிர்கொள்கின்றனர். வியாழக்கிழமை Quebec அரசாங்கத்தால் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவின் விதிமுறைகளின் கீழ் இந்த அபராதம் விதிக்கப்படலாம்....
செய்திகள்

மோசடிக் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் SNC நிறுவனமும் அதன் முன்னாள் நிர்வாக உத்தியோகத்தர்களும்!

Gaya Raja
SNC-Lavalin நிறுவனமும் அதன் முன்னாள் நிர்வாக உத்தியோகத்தர்கள் இருவரும் மோசடிக் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்கின்றனர். மேம்பாலக் கட்டுமான ஒப்பந்தம் ஒன்றில் இலஞ்ச ஊழலில் ஈடுபட்டதாக விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், SNC-Lavalin கட்டுமான நிறுவனத்தின் இரண்டு முன்னாள்...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

250 வாக்குகளினால் வெற்றியை தவற விட்ட தமிழர்!

Gaya Raja
Vancouver Granville தொகுதியில் NDP சார்பில் தேர்தலை எதிர்கொண்ட தமிழரான அஞ்சலி அப்பாதுரை 258 வாக்குகளினால் தோல்வியடைந்தார். திங்கட்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படாத ஒரு தொகுதியாக இந்தத் தொகுதி இருந்தது. இந்தத்...
செய்திகள்

Ontarioவில் நடைமுறைக்கு வந்துள்ள தடுப்பூசி சான்றிதழ் பாவனை!

Gaya Raja
Ontario மாகாணத்தில் மீண்டுமொரு முடக்கத்தை தவிர்ப்பதே புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வந்த தடுப்பூசி சான்றிதழின் பிரதான குறிக்கோள் என முதல்வர் Doug Ford கூறினார். Ontarioவில், தடுப்பூசி சான்றிதழ் பாவனை புதன்கிழமை முதல் நடைமுறைக்கு...
செய்திகள்

இந்தியாவிலிருந்து கனடா வரும் விமானங்களுக்கான தடை அடுத்த வாரம் நீக்கப்படும் !

Gaya Raja
புதிய COVID நெறிமுறைகளுடன் இந்தியாவிலிருந்து கனடா வரும் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை அடுத்த வாரம் நீக்க திட்டமிடப்பட்டுள்ளது. செவ்வாய்கிழமை முடிவுக்கு வந்த இந்தியாவிலிருந்து கனடா வரும் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை September மாதம் 26ஆம்...
செய்திகள்

தேர்தல் வெற்றிக்கு Trudeauவை வாழ்த்திய அமெரிக்க அதிபர்!

Gaya Raja
பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் Justin Trudeauவை அமெரிக்க அதிபர் Joe Biden வாழ்த்தியுள்ளார். செவ்வாய்கிழமை Trudeauவை தொலைபேசியில் அழைத்த Biden, வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது....