தேசியம்

Author : Gaya Raja

944 Posts - 0 Comments
செய்திகள்

முதற்குடியினர் குழந்தை நல மேல்முறையீடுகளை நீதிமன்றம் தள்ளுபடி! 

Gaya Raja
கனேடிய அரசாங்கத்தின் முதற்குடியினர் குழந்தை நல மேல்முறையீடுகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது. முதற்குடியினர் குழந்தைகளுக்கு சேவைகள் மற்றும் இழப்பீடு வழங்குவது குறித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த மத்திய அரசாங்கத்தின் முயற்சிகளை மத்திய நீதிமன்றம்...
செய்திகள்

நாடாளுமன்றத்திற்கு தேர்வான Liberals, NDP, Bloc Quebecois உறுப்பினர்கள் தடுப்பூசி போட வேண்டும்: கட்சி தலைமை வலியுறுத்தல்! 

Gaya Raja
Conservative கட்சியை தவிர அனைத்து கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மீண்டும் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பிப்பதற்கு முன்னால் COVID தொற்றுக்கு  எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும் என கட்சி தலைமைகளால் கூறப்பட்டுள்ளது. இம்முறை நாடாளுமன்றத்திற்கு...
செய்திகள்

18 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் Pfizer தடுப்பூசியை பெற Ontario பரிந்துரை!

Gaya Raja
18 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் அனைவரும் Pfizer தடுப்பூசியை பெற Ontario பரிந்துரைக்கிறது. Moderna தடுப்பூசிகளை பெற்ற இளம் வயதினருக்கு அரிதான இருதய நோயின் அதிகரிப்பு பதிவான நிலையில் Ontario மாகாண அரசாங்கம்...
செய்திகள்

Sudburyயில் சுரங்கப் பாதையில் சிக்கிய அனைவரும் மீட்கப்பட்டனர்!

Gaya Raja
Sudburyயில் நிலத்தடியில் சுரங்கப் பாதையில் சிக்கிய அனைத்து சுரங்கத் தொழிலாளர்களும் மீட்டெடுக்கப்பட்டுள்ளனர். Vale’s Totten சுரங்கத்தில் நிலத்தடியில் சிக்கி இருந்த 39 பேரும் மீட்கப்பட்டதாக புதன்கிழமை அதிகாலையில் அந்த நிறுவனம் அறிவித்தது. தமது 39...
செய்திகள்

முதற்குடி நல்லிணக்க திட்டங்களுக்கு 30 மில்லியன் டொலர் நிதி உதவி – கனேடிய கத்தோலிக்க ஆயர்கள் குழு

Gaya Raja
முதற்குடி நல்லிணக்க திட்டங்களுக்கு 30 மில்லியன் டொலர் நிதி உதவியை கனேடிய கத்தோலிக்க ஆயர்களின் குழு உறுதியளித்துள்ளது. குடியிருப்பு பாடசாலைகளில் இருந்து தப்பியவர்கள், அவர்களது குடும்பங்கள், நாடளாவிய ரீதியில் உள்ள சமூகங்களுக்கான முதற்குடி  நல்லிணக்க...
செய்திகள்

நீண்டகால பராமரிப்பு குடியிருப்பாளர்களுக்கு COVID Booster தடுப்பூசிகள் பரிந்துரை

Gaya Raja
COVID Booster தடுப்பூசிகளை நீண்டகால பராமரிப்பு குடியிருப்பாளர்களுக்கு  தேசிய தடுப்பூசி குழு பரிந்துரைக்கின்றது. நீண்டகால பராமரிப்பு இல்லங்கள், ஓய்வூதிய இல்லங்களில் வாழும் கனடியர்கள், Booster தடுப்பூசிகளை பெற வேண்டும் என கனடாவின் தடுப்பூசி ஆலோசனை...
செய்திகள்

குழந்தைகளுக்கான COVID தடுப்பூசி October மாதம் ஆரம்பமாகும்: சுகாதார அமைச்சர் 

Gaya Raja
ஐந்து முதல் 11 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான COVID தடுப்பூசியின் பயன்பாடு October மாதம் ஆரம்பமாகும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் கூறினார். Pfizer நிறுவனத்தின் தடுப்பூசியின் பயன்பாடு எதிர்வரும் வாரங்களில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர்...
செய்திகள்

இலையுதிர் காலஇறுதிக்குள் மீண்டும் நாடாளுமன்றம் கூடும்: பிரதமர் Trudeau !

Gaya Raja
தனது புதிய அமைச்சரவை அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என பிரதமர் Justin Trudeau அறிவித்தார். இலையுதிர் காலத்தின் இறுதிக்குள் நாடாளுமன்றம் மீண்டும் கூடும் என செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் தெரிவித்தார். வாக்குறுதியளிக்கப்பட்ட...
செய்திகள்

தொடரும் Sudburyயில் நிலத்தடியில் சிக்கிய சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் பணி!

Gaya Raja
Sudburyயில் நிலத்தடியில் சிக்கிய 39 சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்கின்றது. ஞாயிறு முதல் 39 தொழிலாளர்கள் நிலத்தடியில் சிக்கியுள்ளதாக தெரியவருகிறது. ஞாயிறு காலை தங்கள் பணிகளை ஆரம்பிக்கும் வகையில் 7 மணிக்கு நிலத்தடிக்குச்...
செய்திகள்

உடல்நலக் காரணங்களுக்காகவே இரண்டு கனேடியர்களும் விடுவிக்கப்பட்டனர்: சீனா தகவல் 

Gaya Raja
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கனேடியர்கள் உடல்நலக் காரணங்களுக்காக கடந்த வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டனர் என திங்களன்று சீனா அறிவித்தது. December மாதம் 10ஆம் திகதி 2019ஆம் ஆண்டு முதல் Michael Spavor மற்றும் Michael...