கனடிய பொருளாதாரம் கடந்த மாதம் 200,000 வேலைகளை இழந்துள்ளது
கடந்த மாதத்தில் கனடிய பொருளாதாரம் 200,000 வேலைகளை இழந்துள்ளதாக கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் கூறுகின்றது. COVID தொற்றின் Omicron மாறுபாட்டின் பரவலை குறைப்பதற்கான கடுமையான பொது சுகாதார விதிகளுக்கு மத்தியில் இந்த வேலை இழப்புகள்