தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவடைகிறது
COVID தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் குறைவடைந்து வருகிறது. வைத்தியசாலைகளில் மொத்தம் 7,909 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. புதன்கிழமை (09) தரவுகளுடன் ஒப்பிடுகையில் வியாழக்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின்...