பதவி விலகும் சீனாவுக்கான கனடிய தூதர்!
சீனாவுக்கான கனடிய தூதர் பதவி விலகுகிறார். Dominic Barton சீனாவுக்கான கனடாவின் தூதர் பதவியில் இருந்து இந்த மாத இறுதியில் விலகுகிறார். திங்கட்கிழமை (06) வெளியிடப்பட்ட பிரதமர் அலுவலகத்தின் அறிக்கையில் இந்த தகவல் வெளியானது....