Liberal – NDP ஒப்பந்தம்: Delivering for Canadians Now, A Supply and Confidence Agreement
புதிய ஜனநாயக கட்சியுடனான Liberal கட்சியின் புதிய ஒப்பந்தம் Justin Trudeau தலைமையிலான சிறுபான்மை அரசாங்கம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு ஆட்சியில் தொடரும் நிலையை உருவாக்கியுள்ளது. Trudeau அரசாங்கத்தை ஆட்சியில் வைத்திருக்கும் ஒரு தற்காலிக...