சீனாவுக்கான சேவையை அதிகரிக்க Air கனடா முடிவு
சீனாவுக்கான தனது விமான சேவையை அதிகரித்து வருவதாக Air கனடா தெரிவித்துள்ளது. தலைநகர் Beijingகிற்கு தினசரி விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக Air கனடா அறிவித்துள்ளது. Vancouver நகரில் இருந்து சீன தலைநகருக்கு January 15