Pearson விமான நிலைய விபத்தில் காயமடைந்த இருவர் தொடர்ந்தும் மருத்துவமனையில்
Pearson விமான விபத்தில் காயமடைந்தவர்களில் இருவரைத் தவிர ஏனைய அனைவரும் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்த விசாரணை தொடரும் நிலையில் இந்த தகவல் செவ்வாய்க்கிழமை (18) வெளியானது. திங்கட்கிழமை (17) 80...