தேசியம்

Month : February 2025

செய்திகள்

கனடா அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாறக்கூடாது என்ற நிலைப்பாட்டில் Wayne Gretzky உள்ளார்?

Lankathas Pathmanathan
கனடிய hockey ஜாம்பவான் Wayne Gretzky கனடா அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாறக்கூடாது என்ற நிலைப்பாட்டில் உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி Donald Trump சமூக ஊடகங்களில் புதன்கிழமை இந்த தகவலை வெளியிட்டார்....
செய்திகள்

தேர்தலுக்கு முன்னர் இறுதி பிரசாரத்தை முன்னெடுத்த Ontario அரசியல் கட்சித் தலைவர்கள்

Lankathas Pathmanathan
Ontario அரசியல் கட்சித் தலைவர்கள் புதன்கிழமை  (26) வாக்காளர்களிடம் தங்கள் இறுதி பிரசாரத்தை முன்னெடுத்தனர். எப்போதும் Ontario முதல்வராக இருக்க விரும்புவதாக Doug Ford தனது இறுதி பிரச்சாரத்தில் கூறினார். அதே நேரத்தில் அவரது...
செய்திகள்

21 மோசடிக் குற்றங்களுக்காக தேடப்படும் தமிழர்!

Lankathas Pathmanathan
இருபதுக்கும் மேற்பட்ட மோசடிக் குற்றங்களுக்காக Durham காவல்துறையினரால் தமிழர் ஒருவர் தேடப்படுகிறார் . தேடப்படும் சந்தேக நபர் Markham நகரைச் சேர்ந்த 32 வயதான தனுசான் உருத்திரமூர்த்தி என காவல்துறையினர் தெரிவித்தனர். இவர் Bowmanville...
செய்திகள்

Liberal புதிய தலைவருக்கான முன்கூட்டிய வாக்களிப்பு புதன் ஆரம்பம்

Lankathas Pathmanathan
Liberal கட்சியின் புதிய தலைவருக்கான போட்டியில் கட்சி உறுப்பினர்களுக்கான முன்கூட்டிய வாக்களிப்பு புதன்கிழமை (26) ஆரம்பிக்கிறது. March 9 அறிவிக்கப்படவுள்ள வெற்றியாளர், Justin Trudeauவுக்கு பதிலாக Liberal கட்சியின் தலைவராகவும் பிரதமராகவும் பதவி வகிப்பார்....
செய்திகள்

அமெரிக்காவுடனான உறவையும் – பொருளாதார அச்சுறுத்தல்களையும் எவ்வாறு கையாள்வது? – Liberal தலைமை வேட்பாளர்கள் விவாதம்

Lankathas Pathmanathan
Liberal கட்சியின் புதிய தலைமை பதவி போட்டிக்கான வேட்பாளர்களின் முதலாவது விவாதம் திங்கட்கிழமை (24) நடைபெற்றது. அமெரிக்கா ஜனாதிபதி Donald Trump எச்சரிக்கும் வரி அச்சுறுத்தல் குறித்த கேள்விகளுடன் இந்த விவாதம் ஆரம்பித்தது. அமெரிக்க...
செய்திகள்

உக்ரைனின் பாதுகாப்புக்கு அமெரிக்கா உத்தரவாதம் அளிக்கும் என கனடா நம்பிக்கை?

Lankathas Pathmanathan
உக்ரைனின் பாதுகாப்புக்கு அமெரிக்கா ஜனாதிபதி உத்தரவாதம் அளிப்பார் என கனடிய வெளிவிவகார அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் குறித்த அமெரிக்க கொள்கையை Donald Trump தொடர்ந்து மாற்றி அமைத்து வரும்...
செய்திகள்

கனடிய இறக்குமதிக்கு எதிராக அடுத்த வாரம் 25 சதவீத வரி?

Lankathas Pathmanathan
கனடிய இறக்குமதிக்கு எதிரான வரி அடுத்த வாரம் விதிக்கப்படும் என அமெரிக்கா ஜனாதிபதி தெரிவித்தார். கனடிய இறக்குமதிக்கு எதிரான 25 சதவீத வரி ஒரு மாத கால இடை நிறுத்தத்திற்கு பின்னர் அடுத்த வாரம்...
செய்திகள்

உக்ரைனுக்கு கனடிய துருப்புக்கள் அனுப்பப்படும்?

Lankathas Pathmanathan
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக உக்ரைனுக்கு  கனடிய துருப்புக்களை அனுப்புவதை பிரதமர் Justin Trudeau நிராகரிக்கவில்லை. உக்ரைன மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பின் மூன்றாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் திங்கட்கிழமை...
செய்திகள்

கனடா உக்ரைனுக்கு $5 பில்லியன் நிதி உதவி

Lankathas Pathmanathan
உக்ரைனுக்கு 5 பில்லியன் டாலர் நிதி உதவியை கனடா அறிவித்துள்ளது. கனடிய பிரதமர் Justin Trudeau இந்த அறிவித்தலை திங்கட்கிழமை (24) வெளியிட்டார். பறிமுதல் செய்யப்பட்ட ரஷ்ய சொத்துக்களின் நிதியை பயன்படுத்தி இந்த உதவியை...
செய்திகள்

Pearson விமான நிலைய செயல்பாடுகள் இயல்புக்கு திரும்பியது

Lankathas Pathmanathan
Toronto Pearson சர்வதேச விமான நிலையத்தில் செயல்பாடுகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. 80 பேருடன் பயணித்த Delta விமானம், Toronto Pearson சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் விபத்துக்குள்ளானதில் மொத்தம் 18 பேர்...