தேசியம்

Month : January 2025

செய்திகள்

கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகல் – புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமராக நீடிப்பு: Justin Trudeau

Lankathas Pathmanathan
கனடாவின் Liberal கட்சியின் தலைவர் பதவியில் இருந்து பிரதமர் Justin Trudeau விலகுகிறார். கனடிய பிரதமர் Justin Trudeau தனது பதவி விலகல் திட்டத்தை திங்கட்கிழமை (06) காலை அறிவித்தார். பிரதமரின் உத்தியோகபூர்வ Rideau...
செய்திகள்

பிரதமர் அலுவலக ஊழியர்கள் அவசர சந்திப்பு!

Lankathas Pathmanathan
பிரதமர் அலுவலக ஊழியர்கள் திங்கட்கிழமை  (06) சந்திக்க உள்ளனர். பிரதமர் Justin Trudeau புதன்கிழமைக்கு (08)  முன்னதாக பதவி விலகுவதாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பிரதமர் அலுவலக ஊழியர்கள் திங்கட்கிழமை சந்திக்க...
செய்திகள்

Liberal கட்சியின் தலைமைப் பதவியை குறிவைக்கும் Mark Carney?

Lankathas Pathmanathan
Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடுவது குறித்து Mark Carney தீவிரமாக பரிசீலித்து வருவதாக தெரியவருகிறது. Justin Trudeau பிரதமர் பதவியில் இருந்து விலகினால் அந்த பதவிக்கு போட்டியிடுவது குறித்து Mark Carney ஆலோசித்து...
செய்திகள்

அடுத்த வாரம் முக்கிய Liberal நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு

Lankathas Pathmanathan
Justin Trudeau பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில் Liberal நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த வாரம் சந்திக்க உள்ளனர். Liberal கட்சியின் தேசிய நாடாளுமன்ற குழு தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு...
செய்திகள்

Ontario அரசின் காசோலைகள் விரைவில் அனுப்பப்படும்

Lankathas Pathmanathan
Ontario வாசிகளுக்கு மாகாண அரசின் $200 காசோலைகள் இந்த மாத இறுதியில் அல்லது February மாத ஆரம்பத்தில் அனுப்பப்படும் என தெரியவருகிறது. Ontario அரசாங்க செய்தித் தொடர்பாளர் வெள்ளிக்கிழமை (03) இந்த தகவலை உறுதிப்படுத்தினார்....
செய்திகள்

கனடாவில் தேர்தல் ஒன்று விரைவில் நடைபெறக் கூடாது: Elizabeth May

Lankathas Pathmanathan
அமெரிக்க அதிபராக Donald Trump பதவியேற்க உள்ள நிலையில் கனடாவில் தேர்தல் ஒன்று நடைபெறக் கூடாது என கனடாவின் பசுமைக் கட்சி தலைவர் தெரிவித்தார். Liberal அரசாங்கத்தை பதவியில் இருந்து விலத்த பல எதிர்க்கட்சிகள்...
செய்திகள்

அநேக மாகாணங்கள், பிராந்தியங்களுக்கு வானிலை எச்சரிக்கை

Lankathas Pathmanathan
கனடாவின் அநேக மாகாணங்கள், பிராந்தியங்களுக்கு வாரயிறுதியில் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குளிர்கால வானிலை Newfoundland and Labrador, Nova Scotia, Quebec, Ontario, Manitoba, Saskatchewan, Alberta, British Columbia மாகாணங்கள், மூன்று பிரதேசங்களில்...
செய்திகள்

Justin Trudeau பதவி விலக வேண்டும் என மீண்டும் அழைப்பு

Lankathas Pathmanathan
Justin Trudeau பதவி விலக வேண்டும் என Liberal கட்சியின் Quebec  மாகாண நாடாளுமன்ற குழு அழைப்பு விடுத்துள்ளது. பிரதமரின் தலைமை குறித்து பல மாத காலம் கேள்விகள் எழுந்த நிலை உள்ளது. துணைப்...
செய்திகள்

உலக junior hockey தொடரில் இருந்து கனடா வெளியேற்றம்

Lankathas Pathmanathan
உலக junior hockey போட்டியில் இருந்து கனடா வெளியேற்றப்பட்டது. 49வது உலக junior hockey தொடர் கனடாவில் நடைபெறுகிறது. இதில் வியாழக்கிழமை (02) நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் கனடிய அணி 4 க்கு 3...
செய்திகள்

அரசியலில் இருந்து விலக முன்னாள் Liberal அமைச்சர் முடிவு

Lankathas Pathmanathan
முன்னாள் Liberal அமைச்சர் Marco Mendicino மீண்டும் தேர்தலில் போட்டியிடப்  போவதில்லை என அறிவித்தார். முன்னாள் பொது பாதுகாப்பு, குடிவரவு அமைச்சர் Marco Mendicino அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடப்  போவதில்லை என  ஒரு...