மற்றுமொரு நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் Liberal அரசு வெற்றி
Conservative கட்சியின் மூன்றாவது நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் Liberal அரசு வெற்றி பெற்றது. நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் சிறுபான்மை Liberal அரசாங்கத்தை கவிழ்க்க Conservative தலைவர் Pierre Poilievre மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. திங்கட்கிழமை (09)...