தேசியம்

Month : December 2024

செய்திகள்

அமைச்சரவையில் இருந்து விலகினார் Chrystia Freeland

Lankathas Pathmanathan
அமைச்சரவையில் இருந்து விலகுவதாக துணை பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland அறிவித்துள்ளார். திங்கட்கிழமை (16) காலை சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஒரு கடிதத்தில் இந்த முடிவை அவர் அறிவித்தார். நிதி அமைச்சர் பதவியில் Chrystia...
செய்திகள்

இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கனடா வருகை

Lankathas Pathmanathan
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனடா வந்தடைந்துள்ளனர். யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் ஆகியோர் கனடா வந்தடைந்துள்ளனர். கனடிய  வெளிவிவகார அமைச்சின்...
செய்திகள்

Markham Stouffville தொகுதியின் Conservative வேட்பாளர் தமிழர்!

Lankathas Pathmanathan
எதிர்வரும் கனடிய பொதுத் தேர்தலில் போட்டியிட Conservative கட்சியின் சார்பில் இரண்டாவது தமிழர் வேட்பாளராக தெரிவாகியுள்ளார். Markham Stouffville தொகுதியின் Conservative கட்சி வேட்பாளராக தமிழரான நிரான் ஜெயனேசன் தெரிவாகியுள்ளார். Conservative கட்சியின் Markham...
செய்திகள்

Canada Post ஊழியர்கள் வேலைக்குத் திரும்ப நிர்ப்பந்திக்கப்படுவார்கள்?

Lankathas Pathmanathan
Canada Post ஊழியர்கள் விரைவில் வேலைக்குத் திரும்ப நிர்ப்பந்திக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது. மத்திய தொழில் அமைச்சர் Steven MacKinnon இந்த கருத்தை தெரிவித்தார். Canada Post நிர்வாகத்திற்கும் அதன் தொழிற்சங்கத்திற்கு இடையிலான பேச்சுவார்த்தைகளின் நிலையை...
செய்திகள்

கடன் விகிதங்களை குறைக்கும் கனடிய நிதி நிறுவனங்கள்

Lankathas Pathmanathan
கனடிய நிதி நிறுவனங்கள் தங்கள் பிரதான கடன் விகிதங்களை குறைத்து வருகின்றன. கனடிய மத்திய வங்கி அறிவித்த வட்டி விகித குறைப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் இந்த நகர்வு மேற்கொள்ளப்படுகின்றது. கனடாவின் மத்திய வங்கி தொடர்ந்து...
செய்திகள்

ஐந்தாவது முறையாக வட்டி விகிதத்தை குறைத்தது கனடிய மத்திய வங்கி

Lankathas Pathmanathan
கனடிய மத்திய வங்கி முக்கிய வட்டி விகிதத்தை மீண்டும் குறைத்தது. கனடாவின் மத்திய வங்கி தொடர்ந்து ஐந்தாவது முறையாக வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. மத்திய வங்கி புதன்கிழமை (11) 50 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. கனடாவின்...
செய்திகள்

இலங்கை தூதுவருக்கு மதிப்பளித்தமைக்கு மன்னிப்பு கோரியது கனடா கந்தசாமி ஆலயம்

Lankathas Pathmanathan
இலங்கை அரசாங்கத்தின் கனடிய தூதுவரை மதிப்பளித்தமைக்கு கனடா கந்தசாமி ஆலய நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது. செவ்வாய்க்கிழமை (10) வெளியிட்ட அறிக்கையில் இந்த மன்னிப்பு கோரப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் மீதான இனவழிப்பை அரங்கேற்றிய இலங்கை அரசின்...
செய்திகள்

சீனா, ரஷ்ய அதிகாரிகளுக்கு எதிராக கனடா புதிய தடை

Lankathas Pathmanathan
சீனா, ரஷ்ய அதிகாரிகளுக்கு எதிராக கனடா புதிய தடைகளை அறிவிக்கிறது. கனடிய அரசாங்கம் செவ்வாய்க்கிழமை இந்த  தடை  அறிவித்தலை வெளியிட்டது. கடந்த கால, நிகழ்கால மூத்த சீன அதிகாரிகள், ரஷ்ய அதிகாரிகள், அவர்களின் ஒத்துழைப்பாளர்கள்...
செய்திகள்

ஒரு மாதத்தை அண்மிக்கும் Canada Post வேலை நிறுத்தம்

Lankathas Pathmanathan
Canada Post ஊழியர்கள் வேலை நிறுத்தம் ஒரு மாத காலத்தை அண்மிக்கிறது. நாடாளாவிய ரீதியில் 55,000க்கும் மேற்பட்ட Canada Post தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். Canada Post தொழிலாளர்களின் வேலை நிறுத்தப்...
செய்திகள்

Canada Post  நிர்வாகம் – தொழிற்சங்கம் இரண்டு வாரங்களில் முதல் தடவையாக சந்திப்பு

Lankathas Pathmanathan
Canada Post தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம், Canada Post  நிர்வாகத்தை இரண்டு வாரங்களில் முதல் தடவையாக சந்தித்தது. இந்த சந்திப்பு திங்கட்கிழமை (09) நடைபெற்றதாக தொழிற்சங்கம் தெரிவித்தது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் மத்திய அரசாங்கத்தால்...