December 12, 2024
தேசியம்

Month : October 2024

செய்திகள்

Toronto காவல்துறை அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு – மூன்று சந்தேக நபர்கள் கைது!

Lankathas Pathmanathan
Toronto காவல்துறை அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் மூன்று சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். புதன்கிழமை (02) பிற்பகல் Yonge – Eglinton சந்திப்புக்கு அருகில் காவல்துறையினர் கொள்ளை சம்பவ விசாரணை...
செய்திகள்

தேர்தல் ஒன்றை கட்டாயப்படுத்தும் சாத்தியக்கூறுகள் குறித்து Bloc Quebecois எச்சரிக்கை!

Lankathas Pathmanathan
விரைவில் தேர்தல் ஒன்றை கட்டாயப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த எச்சரிக்கையை Bloc Quebecois தலைவர் விடுத்துள்ளார். Bloc Quebecois கட்சியின் முதியோர் பாதுகாப்பு பிரேரணைக்கு எதிராக Liberal கட்சி வாக்களித்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....
செய்திகள்

ஸ்ரீலங்கா புதிய ஜனாதிபதி – இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

Lankathas Pathmanathan
ஸ்ரீலங்காவின் புதிய ஜனாதிபதியை இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் சந்தித்தார். புதிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்காவை இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் Eric Walsh புதன்கிழமை (02) சந்தித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில்...
செய்திகள்

Toronto காவல்துறை அதிகாரி மீது துப்பாக்கி சூடு – சந்தேக நபரை தேடும் காவல்துறையினர்!

Lankathas Pathmanathan
Toronto காவல்துறை அதிகாரி மீது துப்பாக்கி சூடு நடத்திய சந்தேக நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். புதன்கிழமை (02) பிற்பகல் காவல்துறை அதிகாரி ஒருவரை சுட்டுக் காயப்படுத்தியதாக கூறப்படும் சந்தேக நபரை காவல்துறையினர் தேடி...
செய்திகள்

Ontarioவில் ஆசிரியர் பற்றாக்குறை 2027 ஆம் ஆண்டில் மோசமடையலாம்?

Lankathas Pathmanathan
Ontarioவில் ஆசிரியர் பற்றாக்குறை 2027 ஆம் ஆண்டில் மோசமடையலாம் என எச்சரிக்கப்படுகிறது. Ontario மாகாண கல்வி அமைச்சு இந்த எச்சரிக்கையை வெளியிட்டது. புதிய கல்வி அமைச்சருக்கான விளக்க ஆவணங்களில் இந்த எச்சரிக்கை உள்ளடக்கப்பட்டுள்ளது ஓய்வூதியம்...
செய்திகள்

நெடுந்தெரு 407ஐ மீண்டும் கொள்வனவு செய்ய தயாராகும் Doug Ford?

Lankathas Pathmanathan
நெடுந்தெரு 407ஐ மீண்டும் கொள்வனவு செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக Ontario முதல்வர் Doug Ford தெரிவித்தார். Mike Harris தலைமையிலான Progressive Conservative அரசாங்கம் 1999இல் நெடுந்தெரு 407ஐ விற்பனை செய்தது. SNC...
செய்திகள்

இஸ்ரேல் மீது ஈரானின் தாக்குதலை கண்டித்த கனடிய பிரதமர்

Lankathas Pathmanathan
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலை கனடிய பிரதமர் கண்டித்தார். இந்த நிலையில் ஒரு பெரும் பிராந்திய போரை தவிர்க்க சர்வதேச சமூகம் தன்னாலான அனைத்தையும் செய்ய வேண்டும் என Justin Trudeau...
செய்திகள்

Scarborough கத்திக் குத்தில் தமிழ் பெண் மரணம் – சகோதரர் கைது!

Lankathas Pathmanathan
Scarborough நகரில் நிகழ்ந்த கத்திக் குத்தில் தமிழர் ஒருவர் மரணமடைந்தார். Orton Park – Ellesmere சந்திப்புக்கு அருகாமையில் உள்ள இல்லமொன்றில் ஞாயிற்றுக்கிழமை (29) மாலை இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த இல்லத்தில் பெண்...
செய்திகள்

Conservative கட்சியின் இரண்டாவது நம்பிக்கையில்லா தீர்மான தோல்வி

Lankathas Pathmanathan
Conservative கட்சியின் மற்றொரு நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் Justin Trudeau தலைமையிலான அரசாங்கம் வெற்றி பெற்றது. ஒரு வாரத்தில் இரண்டாவது தடவையாக Liberal அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் Conservative கட்சி தோல்வியடைந்தது. பிரதமர்...
செய்திகள்

பாலஸ்தீனிய அரசை அங்கீகரிக்கும் முயற்சியில் கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்?

Lankathas Pathmanathan
பாலஸ்தீனிய அரசை அங்கீகரிக்கும் முயற்சியில் கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆஸ்திரேலிய, நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து கொள்கின்றனர். NDP நாடாளுமன்ற உறுப்பினர் Heather McPherson, கனடிய  நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் இந்த முயற்சியை முன்னெடுத்து...