தேசியம்

Month : October 2024

செய்திகள்

அரசாங்கத்தை பதவி விலக்க ஏனைய கட்சிகளுடன் இணையுமா Bloc Québécois?

Lankathas Pathmanathan
சிறுபான்மை Liberal அரசாங்கத்தை பதவி விலக்க ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு Bloc Québécois கட்சி தயாராகிறது. சிறுபான்மை அரசாங்கத்தை ஆதரிப்பதற்கு விதித்த நிபந்தனைகளை Liberal கட்சி நிறைவேற்றாத நிலையில் இந்த முடிவை Bloc...
செய்திகள்

ஐந்தாவது முறையாக பெரும்பான்மை அரசமைக்கும் Saskatchewan கட்சி

Lankathas Pathmanathan
Saskatchewan கட்சி தொடர்ந்து ஐந்தாவது முறையாக பெரும்பான்மை அரசாங்கத்தை வெற்றி பெற்றது. Saskatchewan மாகாணசபை தேர்தல் வாக்களிப்பு திங்கட்கிழமை (28) நடைபெற்றது. 61 தொகுதிகளை  கொண்ட இந்தத் தேர்தலில் Saskatchewan கட்சி 33 ஆசனங்களை...
செய்திகள்

Justin Trudeauவின் தலைமை குறித்து இரகசிய வாக்கெடுப்பு

Lankathas Pathmanathan
Justin Trudeauவின் தலைமை குறித்து இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என Liberal நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர்  விரும்பம் தெரிவித்தனர். பிரதமர் Justin Trudeau கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா என்பதை...
செய்திகள்

BC தேர்தலில் NDP பெரும்பான்மை பெறும் நிலை?

Lankathas Pathmanathan
British Columbia மாகாண தேர்தலில் NDP கட்சி பெரும்பான்மை பெறும் நிலை தோன்றியுள்ளது. October 19 ஆம் திகதி நடைபெற்ற மாகாண சபை தேர்தல் இறுதி முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை. பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்க...
செய்திகள்

கொள்ளை சம்பவம் குறித்த குற்றச்சாட்டில் தமிழர் கைது

Lankathas Pathmanathan
Nobleton நகரில் வீடொன்றில் நிகழ்ந்த கொள்ளை சம்பவம் குறித்த குற்றச்சாட்டில் தமிழர் ஒருவர் கைதானார். கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை 22) இந்த சம்பவம் நிகழ்ந்தது. Nobleton நகரில் பகல் நேரத்தில் நிகழ்ந்த கொள்ளை சம்பவம்...
செய்திகள்

கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் புதிய தலைவர் தெரிவு!

Lankathas Pathmanathan
கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் Canadian Tamils’ Chamber of Commerce- CTCC) புதிய நிர்வாக சபை தெரிவானது. கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் புதிய தலைவராக Ari A. Ariaran தெரிவு செய்யப்பட்டுள்ளார்....
செய்திகள்

Nova Scotia மாகாணத்தில் தேர்தல்!

Lankathas Pathmanathan
Nova Scotia மாகாணத்தில் முன்கூட்டிய தேர்தல் அழைப்பு விடுக்கப்பட்டது. முதல்வர் Tim Houston இந்த தேர்தலுக்கான அழைப்பை விடுத்தார். இதன் மூலம் மாகாண தேர்தல் வாக்களிப்பு November 26 ஆம் திகதி நடைபெறுகிறது. Progressive...
செய்திகள்

Walmart வெதுப்பகத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண் ஊழியர் அடையாளம் காணப்பட்டார்

Lankathas Pathmanathan
Halifax நகர Walmart நிறுவனமொன்றில் மரணமடைந்த பெண் ஊழியர் அடையாளம் காணப்பட்டார். கடந்த வார இறுதியில் இந்த மரணம் நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். சனிக்கிழமை (19) இரவு Walmart நிறுவனத்திற்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். அங்கு...
செய்திகள்

Toronto வாகன விபத்தில் நால்வர் மரணம்

Lankathas Pathmanathan
Torontoவில் நிகழ்ந்த வாகன விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். வாகனம் வீதியின் பாதுகாப்பு தடுப்பில் மோதியதில் இந்த மரணங்கள் நிகழ்ந்தன. புதன்கிழமை பின்னிரவு Lake Shore வீதியில் நிகழ்ந்த இந்த விபத்தில் மற்றொருவர் மருத்துவமனையில்...
செய்திகள்

நிரந்தர குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் முடிவு!

Lankathas Pathmanathan
நாட்டிற்குள் அனுமதிக்கும் நிரந்தர குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை குறைந்தது 20 சதவீதம் குறைக்க கனடிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. Justin Trudeau அரசாங்கம் இதற்கான மாற்றங்களை விரைவில் அறிவிக்க உள்ளதாக தெரியவருகிறது. வியாழக்கிழமை (24) இந்த...