தேசியம்

Month : September 2024

செய்திகள்

Liberal நாடாளுமன்ற குழுவின் சந்திப்பு!

Lankathas Pathmanathan
Justin Trudeau தலைமையிலான Liberal நாடாளுமன்ற குழுவின் சந்திப்பு திங்கட்கிழமை (09) நடைபெறுகிறது. British Columbia மாகாணத்தில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. இதில் விரக்தியான பல நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் எதிர்கொள்ளும் நிலை தோன்றியுள்ளது....
செய்திகள்

Paris Paralympics: பத்தாவது நாள் ஆறு பதக்கங்கள் வென்றது கனடா

Lankathas Pathmanathan
2024 Paris Paralympics போட்டியில் பத்தாவது நாள் கனடா மொத்தம் ஆறு பதக்கங்களை வெற்றி பெற்றது. இதில் இரண்டு தங்கப் பதக்கங்களும் அடங்குகின்றன. Paris Paralympics போட்டியில் பத்தாவது நாளான சனிக்கிழமை (07) கனடா...
செய்திகள்

அமெரிக்காவில் தீவிரவாத தாக்குதலுக்கு சதி செய்த குற்றச்சாட்டில் பாகிஸ்தான் பிரஜை கனடாவில் கைது

Lankathas Pathmanathan
New Yorkகில் தீவிரவாத தாக்குதலுக்கு சதி செய்த குற்றச்சாட்டில் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் Shazeb Jadoon என்ற பெயரில் அறியப்படும் 20 வயதான Muhammad Shahzeb Khan என...
செய்திகள்

Paris Paralympics: ஒன்பது நாட்களின் 23 பதக்கங்கள் வென்ற கனடா

Lankathas Pathmanathan
2024 Paris Paralympics போட்டியில் ஒன்பதாவது நாள் மேலும் மூன்று பதக்கங்களை கனடா வெற்றி பெற்றது. Paris Paralympics போட்டியில் ஒன்பதாவது நாளான வெள்ளிக்கிழமை (06) கனடா இரண்டு தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கங்களை...
செய்திகள்

Manitoba மாகாணப் பூர்வகுடி தலைவர்கள் சம்மேளனத் தலைவி மரணம்

Lankathas Pathmanathan
Manitoba மாகாணப் பூர்வகுடி தலைவர்கள் சம்மேளனத் தலைவர் Cathy Merrick மரணமடைந்தார். வெள்ளிக்கிழமை (06) Winnipeg நீதிமன்றத்திற்கு வெளியே விழுந்த அவர் மரணமடைந்தார். செய்தியாளர்களிடம் உரையாடும் வேளையில் Cathy Merrick மயங்கி விழுந்ததாக தெரியவருகிறது....
செய்திகள்

Paris Paralympics: Tokyo Paralympics போட்டியை விட அதிகம் பதக்கங்கள் வென்றது கனடா

Lankathas Pathmanathan
2024 Paris Paralympics போட்டியில் இதுவரை 2020 Tokyo Paralympics போட்டியை விட அதிகம் பதக்கத்தை கனடா வெற்றி பெற்றுள்ளது. Paris Paralympics போட்டியில் ஒன்பதாவது நாளான வெள்ளிக்கிழமை (06) வரை கனடா மொத்தம்இருபது...
செய்திகள்

மன்னர் மூன்றாம் Charles முடிசூட்டு பதக்கத்தை பெற்ற கனடிய தமிழர்கள்

Lankathas Pathmanathan
கனடிய அரசாங்கம் வழங்கும் மன்னர் மூன்றாம் Charles முடிசூட்டு பதக்கத்தை – His Majesty King Charles III Coronation Medal – இரண்டு கனடியத் தமிழர்கள் பெற்றுள்ளனர். கணேசன் சுகுமார், குலா செல்லத்துரை...
செய்திகள்

மீண்டும் இடைத் தேர்தல் சவாலை எதிர்கொள்ளும் Justin Trudeau?

Lankathas Pathmanathan
Montreal இடைத் தேர்தலில் Justin Trudeauவின் Liberal கட்சி மற்றொரு சவாலை எதிர்கொள்கின்றனர். LaSalle–Emard–Verdun தொகுதியின் இடைத் தேர்தல் இந்த மாதம் 16ஆம் திகதி நடைபெறுகிறது நீண்ட காலம் Liberal கட்சி பிரதிநிதித்துவப்படுத்திய இந்தத்...
செய்திகள்

வேலையற்றோர் விகிதம் மீண்டும் அதிகரிப்பு

Lankathas Pathmanathan
கனடாவின் வேலையற்றோர் விகிதம் மீண்டும் அதிகரித்தது. August மாதத்தில் வேலையற்றோர் விகிதம் 6.6 சதவீதமாக அதிகரித்தது. கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் வெள்ளிக்கிழமை (06) இந்தத் தகவலை வெளியிட்டது. இதன் மூலம் கனடாவின் வேலையற்றோர் விகிதம்...
செய்திகள்

15 வயது பாடசாலை மாணவி தீ வைத்து எரிந்த சம்பவம்!

Lankathas Pathmanathan
Saskatoon உயர்நிலைப் பாடசாலையில் 15 வயது மாணவி தீ வைத்து எரிந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. Evan Hardy கல்லூரியில் வியாழக்கிழமை (05) இந்த சம்பவம் நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதில் குறிப்பிட்ட மாணவி பலத்த...