December 12, 2024
தேசியம்

Month : August 2024

செய்திகள்

தமிழர் தெருவிழாவில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவு: தெருவிழா மேலாளர் கருத்து

Lankathas Pathmanathan
கனடிய தமிழர் பேரவையின் Tamil Fest தெருவிழாவை அரசியல்வாதிகள், பொதுமக்கள், வியாபார நிறுவனங்கள் என பல தரப்பினரும் புறக்கணித்தனர். கடந்த சனி (24), ஞாயிற்றுக்கிழமைகளில் (25) தமிழர் தெருவிழா Scarborough நகரின் Markham வீதியில்...
செய்திகள்

Liberal அரசாங்கத்தின் அமைச்சரவை சந்திப்பு ஆரம்பம்

Lankathas Pathmanathan
பிரதமர் Justin Trudeau தலைமையிலான Liberal அரசாங்கத்தின் மூன்று நாள் அமைச்சரவை சந்திப்பு ஆரம்பமானது. Novo Scotia மாகாணத்தின் Halifax நகரில் இந்த அமைச்சரவை சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை (25) ஆரம்பித்தது. அடுத்த தேர்தலுக்கு ஒரு...
செய்திகள்

தெருவிழாவில் பங்கேற்காமல் ஒற்றுமையான செய்தியை வெளிப்படுத்துவோம்: கூட்டு அழைப்பு

Lankathas Pathmanathan
சமூகத்தின் கவலைகளைப் புறக்கணிப்பதன் மூலம் தேவையற்ற மோதல்கள் ஏற்படும் ஆபத்தான நிலையை கனடியத் தமிழர் பேரவை (CTC) தோற்றுவித்துள்ளது என கனேடியத் தமிழர் கூட்டு கண்டித்துள்ளது. வெள்ளிக்கிழமை (23) வெளியிட்ட அறிக்கையில் இந்தக் கண்டனத்தை...
செய்திகள்

தொழில் காப்புறுதி பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

Lankathas Pathmanathan
தொழில் காப்புறுதி(EI) பெறுபவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 10 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. கனடிய புள்ளி விபரத் திணைக்களம் வெள்ளிக்கிழமை (23) இந்தத் தகவலை வெளியிட்டது. தொடர்ச்சியாக இரண்டாவது மாதம் தொழில் காப்புறுதி பெறுபவர்களின் எண்ணிக்கை...
செய்திகள்

Toronto பெரும்பாக சந்தேக நபருக்கு எதிராக பயங்கரவாத குற்றச்சாட்டுகள்

Lankathas Pathmanathan
Toronto பெரும்பாக பகுதியைச் சேர்ந்த சந்தேக நபருக்கு எதிராக பயங்கரவாத குற்றச்சாட்டுகளை RCMP பதிவு செய்துள்ளது. நீண்ட விசாரணையின் பின்னர் இந்தக் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளதாக RCMP கூறுகிறது. குற்றம் சாட்டப்படும் போது சந்தேக நபரின்...
செய்திகள்

நாடளாவிய ரீதியில் புகையிரத ஊழியர்கள் வேலை நிறுத்தம்

Lankathas Pathmanathan
நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியுள்ள புகையிரத ஊழியர்கள் வேலை நிறுத்தம் பயணிகள் புகையிரத சேவையில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. கனடாவின் இரண்டு மிகப்பெரிய புகையிரத சேவையில் பணிநிறுத்தம் வியாழக்கிழமை (22) நள்ளிரவு ஆரம்பமானது. Canadian National Railway...
செய்திகள்

தமிழரின் மரணத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் கைது

Lankathas Pathmanathan
தமிழர் ஒருவரின் மரணத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளை இருவர் எதிர்கொள்கின்றனர். July மாதம் 6ஆம் திகதி Scarboroughவில் Warden and Ellesmere சந்திப்புக்கு அருகாமையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த தமிழர் உயிரிழந்தார் மரணமடைந்தவர் 28...
செய்திகள்

கனடியத் தமிழர் பேரவையை நிராகரிக்க NCCT அழைப்பு!

Lankathas Pathmanathan
கனடியத் தமிழர் பேரவை (CTC), அதன் அனைத்து நடவடிக்கைகளை நிராகரிக்க கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT) அழைப்பு விடுத்துள்ளது. செவ்வாய்க்கிழமை (20) வெளியான இரண்டு பக்க அறிக்கை ஒன்றில் NCCT இந்தக் கோரிக்கையை...
செய்திகள்

கனடாவின் பணவீக்க விகிதம் மீண்டும் குறைந்தது

Lankathas Pathmanathan
கனடாவின் பணவீக்க விகிதம் July மாதம் 2.5 சதவீதமாக குறைந்தது. கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் இந்தத் தகவலை வெளியிட்டது. கனடாவின் பணவீக்க விகிதம் March 2021 க்குப் பின்னர் மிகக் குறைந்த மட்டத்திற்கு சரிந்துள்ளதாக...
செய்திகள்

Sicily புயலில் காணாமல் போன கனடியர் மரணம்

Lankathas Pathmanathan
Sicily புயலில் காணாமல் போன ஆறு பேரில் கனடிய ஒருவரும் அடங்குவதாக தெரியவருகிறது. காணாமல் போனதாக கூறப்படும் கனடியர் மரணமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கடுமையான புயலின் போது சொகுசு விசைப்படகு Sicilyயில் மூழ்கியதில் கனடியர்...