தேசியம்

Month : July 2024

செய்திகள்

Scarborough துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி – இருவர் காயம்!

Lankathas Pathmanathan
Scarborough வணிக வளாகத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் இருவர் பலியானதுடன் – மேலும் இருவர் படுகாயமடைந்தனர். புதன்கிழமை (24) அதிகாலை 2:30 மணியளவில் இந்த சம்பவம் Ellesmere & Midland சந்திப்புக்கு அருகாமையில் நிகழ்ந்தது....
செய்திகள்

மீண்டும் குறைந்தது வட்டி விகிதம்

Lankathas Pathmanathan
கனடிய மத்திய வங்கி வட்டி விகிதத்தை மீண்டும் குறைத்தது. தொடர்ந்து இரண்டாவது முறையாக வட்டி விகிதத்தை குறைப்பதாக மத்திய வங்கி அறிவித்தது. மத்திய வங்கியின் ஆளுநர் Tiff Macklem இந்த அறிவித்தலை வெளியிட்டார். இந்த...
செய்திகள்

இங்கிலாந்து பயங்கரவாத சட்டத்தின் கீழ் Edmonton நபருக்கு தண்டனை

Lankathas Pathmanathan
இங்கிலாந்தில் பயங்கரவாத சட்டத்தின் கீழ் Edmonton நபர் ஒருவர் பல குற்றச்சாட்டுகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். Edmonton நகர எரிபொருள் நிலைய ஊழியர் இங்கிலாந்தில் பயங்கரவாத குற்றச்சாட்டில் குற்றவாளி என கண்டறியப்பட்டார். பயங்கரவாத குற்றச்சாட்டில்  கனடிய...
செய்திகள்

கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளில் 18 பேர் கைது

Lankathas Pathmanathan
பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளில் 18 பேர் கைது செய்யப்பட்டனர். Peel பிராந்திய காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (23) இந்த அறிவித்தலை வெளியிட்டனர். வீடு, வாகன கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர் என காவல்துறையினர்...
செய்திகள்

இலங்கை வரலாற்றின் இருண்ட அத்தியாயங்களில் ஒன்று  கறுப்பு ஜூலை: கனடிய பிரதமர்

Lankathas Pathmanathan
இலங்கை வரலாற்றின் மிகவும் இருண்ட அத்தியாயங்களில் ஒன்று  கறுப்பு ஜூலை என கனடிய பிரதமர் Trudeau குறிப்பிட்டார். கறுப்பு ஜூலையின் 41ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் Justin Trudeau அறிக்கை ஒன்றை...
செய்திகள்

Toronto நகரசபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் தமிழர்

Lankathas Pathmanathan
வெற்றிடமாக உள்ள Toronto நகரசபை உறுப்பினர் பதவிக்கு தமிழர் ஒருவரும் போட்டியிடுகிறார். Don Valley மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் நியமனங்கள் திங்கட்கிழமை (22) ஆரம்பித்தது. இதில் முதலாவது தினம் தமது பெயர்களை...
செய்திகள்

பிரதமர், துணை பிரதமர் உள்ளிட்டவர்களுக்கு கொலை மிரட்டல்?

Lankathas Pathmanathan
உயர்மட்ட அரசாங்கத் தலைவர்கள் சிலரைக் கொன்றுவிடுவதாக அச்சுறுத்தியதாக இரண்டு Alberta மாகாண ஆண்கள் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர். பிரதமர் Justin Trudeau, துணை பிரதமர் Chrystia Freeland, புதிய ஜனநாயக கட்சி தலைவர் Jagmeet Singh...
செய்திகள்

Jasper தேசிய பூங்காவில் வெளியேற்ற உத்தரவு

Lankathas Pathmanathan
Jasper தேசிய பூங்கா காட்டுத்தீ வெளியேற்ற உத்தரவின் கீழ் உள்ளது. மேற்கு Albertaவில் உள்ள தேசிய பூங்காவை அதிக வெப்பநிலை, காற்று அச்சுறுத்தும் வகையில் காட்டுத்தீயின் தீப்பிழம்புகளை தூண்டியது. Alberta மாகாண அவசர வெளியேற்ற...
செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதியின் பொது சேவைக்கு Ontario முதல்வர் நன்றி

Lankathas Pathmanathan
அமெரிக்க ஜனாதிபதி Joe Bidenனின் 50 ஆண்டுகால பொது சேவைக்கு Ontario முதல்வர் Doug Ford நன்றி தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுவதாக ஞாயிற்றுக்கிழமை (21) Joe Biden அறிவித்தார். இந்த...
செய்திகள்

பணிக்குத் திரும்பிய LCBO ஊழியர்கள்

Lankathas Pathmanathan
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த LCBO ஊழியர்கள் திங்கட்கிழமை (22) பணிக்குத் திரும்பினர். Ontario மதுபானக் கட்டுப்பாட்டு வாரியமும் (LCBO) அதன் 10,000 தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் Ontario பொது சேவை ஊழியர் சங்கமும் (OPSEU) சனிக்கிழமை...