தேசியம்

Month : July 2024

செய்திகள்

ஆட்சி செய்வதில் கவனம் உள்ளது: Justin Trudeau

Lankathas Pathmanathan
நாட்டை ஆட்சி செய்வதில் தனது கவனம் உள்ளது என பிரதமர் Justin Trudeau கூறினார். கடந்த வாரம் Toronto – St. Paul தொகுதி இடைத் தேர்தலில் Liberal கட்சி பெரும் தோல்வியை எதிர்கொண்டது.
செய்திகள்

Jamaicaவுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்க கனடியர்களுக்கு எச்சரிக்கை 

Lankathas Pathmanathan
Jamaica உட்பட சில நாடுகளுக்கு அத்தியாவசியமற்ற பயணத்தை தவிர்க்குமாறு கனடிய வெளிவிவகார அமைச்சு எச்சரித்துள்ளது. Beryl சூறாவளி தென்கிழக்கு Caribbean தீவு நோக்கி வீசும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Beryl சூறாவளி காரணமாக
செய்திகள்

கனடிய ஆயுதப் படையின் உயர் பதவிக்கு முதல் பெண் நியமனம்

Lankathas Pathmanathan
கனடிய பாதுகாப்பு படைகளின் தலைவராக Lieutenant General Jennie Carignan நியமிக்கப்பட்டார். இதன் மூலம் கனடிய ஆயுதப் படையின் உயர் பதவி வகிக்கும் முதல் பெண்மணி என்ற பெருமையை அவர் பெறுகிறார். மத்திய அரசாங்கம்
செய்திகள்

பாலஸ்தீன ஆதரவு முகாங்களை அகற்றக் கோரும் நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்துவோம்: காவல்துறை

Lankathas Pathmanathan
Toronto பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவான முகாம் அகற்றப்பட வேண்டும் என்ற நீதிபதியின் தடை உத்தரவை அமுல்படுத்துவோம் என காவல்துறையினர் தெரிவித்தனர். Toronto பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவான முகாமை அகற்ற Ontario
செய்திகள்

Toronto பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து முகாமை அகற்ற தடை உத்தரவு

Lankathas Pathmanathan
Toronto பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவான முகாமை அகற்ற தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களை போராட்ட முகாமை அகற்ற Ontario நீதிபதி  செவ்வாய்க்கிழமை (02) உத்தரவிட்டார். இந்த போராட்டம் காரணமாக Toronto பல்கலைக்கழகம் ஈடுசெய்ய
செய்திகள்

P.C. மாகாண சபை குழுவில் இருந்து விலக்கப்பட்டது குறித்து MPP ஏமாற்றம்!

Lankathas Pathmanathan
Progressive Conservative கட்சியின் மாகாண சபை குழுவில் இருந்து விலக்கப்பட்டது குறித்து Ontario மாகாண சபை உறுப்பினர் ஏமாற்றம் வெளியிட்டுள்ளார். Progressive Conservative கட்சியின் மாகாண சபை குழுவில் இருந்து Ontario மாகாண சபை
செய்திகள்

கனடியர் அயர்லாந்தில் மரணம்!

Lankathas Pathmanathan
கனடியர் ஒருவர் அயர்லாந்தில் மரணமடைந்துள்ளார். கனடிய வெளிவிவகார அமைச்சு செவ்வாய்க்கிழமை (02) இதனை உறுதிப்படுத்தியது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு அதிகாரிகள் தூதரக உதவிகளை வழங்குவர் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. தனியுரிமை காரணமாக, மேலதிக விபரங்கள்
செய்திகள்

November 4ஆம் திகதி Don Valley மேற்கு இடைத் தேர்தல்

Lankathas Pathmanathan
Torontoவின் Don Valley மேற்கு நகரசபை உறுப்பினர் இடைத்தேர்தல் November 4ஆம் திகதி நடைபெறவுள்ளது. Don Valley மேற்கு வாக்காளர்கள் தங்கள் அடுத்த நகரசபை உறுப்பினரை தேர்ந்தெடுப்பதற்காக இந்த இலையுதிர்காலத்தில் வாக்களிக்கவுள்ளனர். 14 ஆண்டு
செய்திகள்

கனடியத் தமிழர் பேரவையின் புதிய பணிப்பாளர் சபை அறிவிப்பு

Lankathas Pathmanathan
கனடியத் தமிழர் பேரவை – CTC – புதிய பணிப்பாளர் சபையை அறிவித்துள்ளது. புதிய தலைவர், பணிப்பாளர் சபை நியமனத்தை CTC அறிவித்துள்ளது. இந்த நியமனம் தமிழ் சமூகத்தின் நலன்களுக்கான பணியில் ஒரு குறிப்பிடத்தக்க
செய்திகள்

முன்னாள் கனடிய தமிழர் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகிறார்?

Lankathas Pathmanathan
முன்னாள் கனடிய தமிழர் ஒருவர் இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம் பெறுகிறார். கதிரவேலு சண்முகம் குகதாசன் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுகிறார். திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  இரா.சம்பந்தன் ஞாயிற்றுக்கிழமை (30) மரணமடைந்தார். இவரது