தேசியம்

Month : June 2024

செய்திகள்

சீன மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விதிக்க வேண்டும்: Ontario முதல்வர் வலியுறுத்தல்

Lankathas Pathmanathan
சீனத் தயாரிப்பு மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விதிக்குமாறு மத்திய அரசை Ontario மாகாண முதல்வர் வலியுறுத்தினார். சீனாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விதிக்குமாறு வியாழக்கிழமை (20) வெளியான...
செய்திகள்

கனடிய சீக்கிய தலைவரின் முதலாவது ஆண்டு நினைவு

Lankathas Pathmanathan
கனடாவின் முக்கிய சீக்கிய தலைவர் Hardeep Singh Nijjar கொலையின் முதலாவது ஆண்டு நினைவு கூறப்பட்டது. இந்தக் கொலையை கண்டித்து Vancouver நகர இந்திய துணை தூதரகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த கொலையால்...
செய்திகள்

அடமான மோசடி Toronto அலுவலக துப்பாக்கிச் சூட்டுக்கு வழிவகுத்தது?

Lankathas Pathmanathan
மூவர் பலியான Toronto அலுவலக துப்பாக்கிச் சூட்டின் பின்னணியில் அடமான மோசடி காரணமாக உள்ளது என தெரியவருகிறது. 1.28 மில்லியன் டொலர் அடமான மோசடி Toronto அலுவலக துப்பாக்கிச் சூட்டுக்கு வழிவகுத்தது என துப்பாக்கிதாரியின்...
செய்திகள்

Manitoba முன்னாள் முதல்வரின் தொகுதியில் NDP வெற்றி!

Lankathas Pathmanathan
Manitoba மாகாண முன்னாள் முதல்வரின் தொகுதியை Progressive Conservative கட்சி இழந்துள்ளது. Manitoba முன்னாள் முதல்வரின் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்றது. Winnipeg நகரின் Tuxedo தொகுதியில் NDP சார்பில் போட்டியிட்ட...
செய்திகள்

முதற்குடி குழந்தைகள் நல பாகுபாடுகளுக்கு மன்னிப்பு கோர தயார்: Justin Trudeau

Lankathas Pathmanathan
முதற்குடி குழந்தைகள் நல பாகுபாடுகளுக்கு மன்னிப்பு கோர உள்ளதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். முதற்குடி குழந்தைகள், அவர்களது குடும்பங்கள் எதிர்கொண்ட பாகுபாடுகளுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கோர பிரதமர் திட்டமிட்டுள்ளார். மன்னிப்புக்கான அரசாங்கத்தின் திட்டத்தை...
செய்திகள்

இஸ்லாமிய புரட்சிகர படை கனடாவில் பயங்கரவாத குழுவாக பட்டியலிடப்பட்டது!

Lankathas Pathmanathan
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர படை  – Iran’s Islamic Revolutionary Guard Corps (IRGC) கனடாவில் பயங்கரவாத குழுவாக பட்டியலிடப்பட்டுள்ளது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர படையை பயங்கரவாத அமைப்பாக கனடா அறிவித்துள்ளது. ஈரானிய ஆயுதப்...
செய்திகள்

இறையாண்மை குறித்த வாக்கெடுப்பு பொறுப்பற்றது: Quebec முதல்வர்

Lankathas Pathmanathan
இறையாண்மை மீதான வாக்கெடுப்பு பொறுப்பற்றது என Quebec மாகாண முதல்வர் தெரிவித்தார். பெரும்பாலான Quebec வாக்காளர்களை இறையாண்மைக்கு ஆதரவாக இல்லை என்பதை ஏற்றுக் கொள்வதாக முதல்வர் François Legault கூறினார். இறையாண்மை மீதான மூன்றாவது...
செய்திகள்

Toronto துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் அடையாளம் வெளியானது!

Lankathas Pathmanathan
Toronto துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டனர். திங்கட்கிழமை (17) மாலை Toronto அலுவலகம் ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலியாகினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இருவரை காவல்துறையினர் அடையாளம்...
செய்திகள்

ரஷ்யர்களுக்கு எதிராக புதிய தடைகளை அறிவித்த கனடா!

Lankathas Pathmanathan
13 ரஷ்யர்களுக்கு எதிராக கனடா தடை விதித்துள்ளது. ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவரின் மரணத்துடன் தொடர்புடைய குற்றத்திற்காக இந்த தடையை கனடா அறிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் Alexei Navalny, கடந்த February 16ஆம் திகதி சிறைச்சாலையில்...
செய்திகள்

Manitoba முன்னாள் முதல்வரின் தொகுதிக்கான இடைத் தேர்தல்

Lankathas Pathmanathan
Manitoba மாகாண முன்னாள் முதல்வரின் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை (18) நடைபெறுகிறது. Winnipeg நகரின் Tuxedo தொகுதி இடைத்தேர்தல் வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. Heather Stefanson இந்தத் தொகுதியை 2000ஆம் ஆண்டு முதல்...