தேசியம்

Month : June 2024

செய்திகள்

Alberta மாகாண புதிய ஜனநாயக கட்சி தலைவர் தெரிவு

Lankathas Pathmanathan
Alberta மாகாண புதிய ஜனநாயக கட்சியின் புதிய தலைவராக Naheed Nenshi நியமிக்கப்பட்டார். Calgary நகர முன்னாள் முதல்வரான Naheed Nenshi புதிய NDP தலைவராக தெரிவானார். முதல் வாக்கெடுப்பில் 86 சதவீத வாக்குகளைப்...
செய்திகள்

Toronto-St. Paul தொகுதிக்கான மத்திய இடைத் தேர்தல்

Lankathas Pathmanathan
Toronto-St. Paul தொகுதிக்கான மத்திய இடைத் தேர்தல் வாக்களிப்பு திங்கட்கிழமை (24) நடைபெறுகிறது. இந்த தொகுதியில் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையில் மொத்தம் 84 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் Carolyn...
செய்திகள்

Harrow நகரில் நான்கு பேர் சடலமாக மீட்பு

Lankathas Pathmanathan
தென்மேற்கு Ontario நகரில் நான்கு பேர் சடலமாக மீட்கப்பட்டனர். Windsor நகருக்கு தெற்கே உள்ள Harrow நகரில் நான்கு பேர் இறந்த நிலையில் Ontario காவல்துறையினரால் மீட்கப்பட்டனர். Ontario மாகாண காவல்துறையினர் இந்த சம்பவம்...
செய்திகள்

Vaughan இல்லமொன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி – மூவர் காயம்

Lankathas Pathmanathan
Vaughan நகரில் இல்லமொன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார் – மூவர் காயமடைந்தனர். வெள்ளிக்கிழமை (21) நிகழ்ந்த இந்த சம்பவத்தில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் இருவர்...
செய்திகள்

Ontario Science Centre மூடப்படுகிறது!

Lankathas Pathmanathan
Ontario Science Centre கட்டமைப்புச் சிக்கல்கள் காரணமாக மூடப்படுகிறது. உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் Ontario Science Centreரை பொதுமக்கள் பாவனைக்கு நிரந்தரமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. Ontario மாகாண அரசாங்கம் வெள்ளிக்கிழமை (21)...
செய்திகள்

வாகனத் திருட்டு விசாரணையில் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீட்பு – நால்வர் கைது

Lankathas Pathmanathan
Service Ontario ஊழியர் தொடர்புடைய வாகனத் திருட்டு விசாரணையில் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த விசாரணையில் நான்கு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக Toronto காவல்துறையினர் அறிவித்தனர். இந்த விசாரணையில் கைதானவர்கள்; Toronto...
செய்திகள்

நெடுஞ்சாலை 401 விபத்தில் மூவர் காயம்

Lankathas Pathmanathan
Scarborough நகரில் நெடுஞ்சாலை 401 இல் ஏழு வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்தனர். வியாழக்கிழமை (20) நிகழ்ந்த இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் படுகாயமடைந்த நிலையில், மேலும் இருவர் சிறிய காயங்களுடன்...
ஆய்வுக் கட்டுரைகள்இலங்கதாஸ் பத்மநாதன்கட்டுரைகள்

Toronto இடைத்தேர்தல் Justin Trudeauவின் அரசியல் எதிர்காலத்திற்கான வாக்கெடுப்பு?

Lankathas Pathmanathan
திங்கட்கிழமை (24) நடைபெறும் Toronto இடைத்தேர்தல் Justin Trudeauவின் அரசியல் எதிர்காலத்திற்கான வாக்கெடுப்பாக கருதப்படுகிறது. June 24ஆம் திகதி Toronto-St. Paul தொகுதியில் இடைத் தேர்தல் வாக்களிப்பு நடைபெறுகிறது. இந்த இடைத் தேர்தல் பிரதமருக்கும்...
செய்திகள்

ஈரானில் உள்ள கனடியர்களை நாடு திரும்ப வலியுறுத்தல்

Lankathas Pathmanathan
ஈரானில் உள்ள கனடியர்களை நாடு திரும்புமாறு கனடிய மத்திய அரசு வலியுறுத்துகிறது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர படையை – Iran’s Islamic Revolutionary Guard Corps (IRGC) கனடிய அரசாங்கம்  பயங்கரவாத குழுவாக பட்டியலிட்டது...
செய்திகள்

TTC தலைமை நிர்வாக அதிகாரி பதவி விலகல்

Lankathas Pathmanathan
Toronto போக்குவரத்து சபையின் – TTC – தலைமை நிர்வாக அதிகாரி பதவி விலக உள்ளதாக அறிவித்தார். கோடை கால இறுதியில் தனது பதவியில் இருந்து விலகுவதாக TTC தலைமை நிர்வாக அதிகாரி Rick...