Ontario அறிவியல் மையம் மூடப்படுகிறது!
Ontario அறிவியல் மையம் – Science Centre – கட்டமைப்புச் சிக்கல்கள் காரணமாக மூடப்படுகிறது. உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் Ontario அறிவியல் மையத்தை பொதுமக்கள் பாவனைக்கு நிரந்தரமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. Ontario