தேசியம்

Month : May 2024

செய்திகள்

Mississauga  நகர முதல்வர் இடைத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு

Lankathas Pathmanathan
Mississauga  நகர முதல்வர் இடைத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இந்த இடைத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த வெள்ளி,சனி கிழமைகளில் நடைபெற்றது. Mississauga நகர சபையில் இந்த முதற்கட்ட வாக்குப்பதிவு...
செய்திகள்

இலங்கையருக்கு நிதி சேகரித்த Ottawa நகர முதல்வர்!

Lankathas Pathmanathan
இலங்கையருக்கு ஆதரவாக நிதி சேகரிக்க Marathon ஓட்டத்தில் Ottawa நகர முதல்வர் பங்கேற்றார். கடந்த March மாதம் ஆறு இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உயிர் பிழைத்த தனுஷ்க விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக Ottawa நெடுந்தூர...
செய்திகள்

D-Day நிகழ்வில் பங்கேற்ற France பயணமாகும் பிரதமர்

Lankathas Pathmanathan
June மாதம் Franceசில் நடைபெறும் D-Dayயின் 80ஆவது ஆண்டு நிகழ்வில் கனடிய பிரதமர் கலந்து கொள்கிறார். D-Day நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக Justin Trudeau இரண்டு நாட்கள் France பயணமாகிறார். பிரதமர் அலுவலகம் இந்த பயணத்தை...
செய்திகள்

B.C. விமான விபத்தில் இருவர் பலி

Lankathas Pathmanathan
British Colombia மாகாணத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் இரண்டு பேர் இறந்தனர். Squamish நகராட்சிக்கு அருகில் வெள்ளிக்கிழமை (24) விமானம் விழுந்ததில் இரண்டு பேர் இறந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். வெள்ளி மாலை தானியங்கி விபத்து...
செய்திகள்

தமிழர்களின் திரையரங்கில் ஒரு வாரத்தில் மூன்று முறை துப்பாக்கி சுடு

Lankathas Pathmanathan
Richmond Hill நகரில் உள்ள தமிழர்களின் திரையரங்கில் ஒரு வாரத்தில் மூன்று முறை துப்பாக்கி சுட்டு சம்பவம் நிகழ்ந்தது. East Beaver Creek and Highway 7 சந்திப்புக்கு அருகில் உள்ள York திரையரங்கில்...
செய்திகள்

Conservative கட்சியில் இணைய விரும்பும் சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்?

Lankathas Pathmanathan
Conservative கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவில் இணைய அனுமதிக்குமாறு Toronto நாடாளுமன்ற உறுப்பினர் கோரியுள்ளார். Conservative கட்சியின் தலைவரிடம் Toronto நாடாளுமன்ற உறுப்பினர் Kevin Vuong,   இந்த அனுமதியை கோரியுள்ளார். இந்த கோரிக்கை அடங்கிய கடிதம்...
செய்திகள்

Ontario மாகாணத்தில் விரைவில் தேர்தல்?

Lankathas Pathmanathan
Ontario மாகாண தேர்தல் விரைவில் நடைபெற கூடிய சாத்தியக்கூறுகள் தோன்றியுள்ளன. Ontario முதல்வர் Doug Ford விரைவில் தேர்தல் நடைபெற கூடிய ஊகங்களைத் தூண்டுகிறார். Ontario மாகாண தேர்தல் 2026 ஆம் ஆண்டு June மாதம் நடைபெற...
செய்திகள்

Mississauga நகர முதல்வர் இடைத்தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு ஆரம்பம்

Lankathas Pathmanathan
Mississauga நகர முதல்வர் தேர்தலில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை (24) ஆரம்பமாகிறது. இந்த இடைத் தேர்தலில் 20 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் நான்கு நகரசபை உறுப்பினர்கள் உட்பட, முன்னாள் நகர முதல்வரின்...
செய்திகள்

வம்சாவளியின் அடிப்படையில் குடியுரிமை சட்டம்

Lankathas Pathmanathan
வம்சாவளியின் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்படும் சட்டத்தை கனடிய அரசாங்கம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. கனடிய நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) இது குறித்த சட்டமூலம் தாக்கல் செய்யப்பட்டது குடிவரவு அமைச்சர் Marc Miller இந்த...
செய்திகள்

Oshawa உணவகத்தின் முன்னாள் மேலாளரான தமிழர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு

Lankathas Pathmanathan
ஊழியர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக Oshawa  உணவகத்தின் முன்னாள் மேலாளரான தமிழர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 38 வயதான ஜெயராம் சிவஞானசுந்தரம் மீது ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. Oshawa நகரை சேர்ந்த இவருக்கு எதிராக...