December 12, 2024
தேசியம்

Month : April 2024

செய்திகள்

Stanley Cup தொடரில் இருந்து மீண்டும் வெளியேற்றப்படுமா Maple Leafs?

Lankathas Pathmanathan
NHL playoff தொடரில் இருந்து வெளியேறும் நிலையில் Toronto Maple Leafs அணி உள்ளது. Stanley Cup Playoffs தொடரின் முதலாவது சுற்றில் Boston Bruins அணியை Maple Leafs அணி எதிர்கொள்கிறது மொத்தம்...
செய்திகள்

400 நெடுஞ்சாலை வாகன விபத்தில் ஒருவர் மரணம்

Lankathas Pathmanathan
நெடுஞ்சாலை 400 இல் ஆறு வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் மரணமடைந்தார். Innisfil நகரில் வெள்ளிக்கிழமை (26) பிற்பகல் 5.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. நெடுஞ்சாலையில் இரண்டு வாகனங்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு விபத்தில் முடிவடைந்ததாக...
செய்திகள்

கனடிய மக்கள் தொகையில் 11 சதவீதத்தினர் வெளிநாடுகளில் வசிக்கின்றனர்!

Lankathas Pathmanathan
வெளிநாடுகளில் வசிக்கும் கனடியர்களின் எண்ணிக்கை 2016 ஆம் ஆண்டில் சுமார் நான்கு மில்லியன் என கூறப்படுகிறது. இது கனடாவின் மொத்த மக்கள் தொகையில் 11 சதவீதத்திற்கும் அதிகம் என புள்ளிவிபரத் திணைக்களத்தின் சமீபத்திய அறிக்கை...
செய்திகள்

Ontario: சூரிய கிரகணத்திற்கு பின்னர் 115க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் பாதிப்பு?

Lankathas Pathmanathan
கடந்த சூரிய கிரகணத்திற்கு பின்னர் Ontarioவில் 115 க்கும் மேற்பட்டவர்கள் கண் பாதிப்புகளை முறையிட்டுள்ளனர். இந்த மாத ஆரம்பத்தில் Ontarioவில் சூரிய கிரகணத்தை பார்த்த 115 க்கும் மேற்பட்டோர், அதன் பின்னர் கண் பாதிப்புக்கு...
செய்திகள்

சட்டமன்றத்தை விட்டு வெளியேற மாகாணசபை உறுப்பினரிடம் கோரிக்கை

Lankathas Pathmanathan
மாகாணசபை உறுப்பினர் Sarah Jamaவை Ontario சட்டமன்றத்தை விட்டு வெளியேறுமாறு கோரப்பட்டது. Ontario சட்டமன்ற சபாநாயகர் Ted Arnott இந்த கோரிக்கையை வியாழக்கிழமை (25) முன்வைத்தார். கேள்வி நேரத்தின் போது சட்டமன்றத்தை விட்டு வெளியேறுமாறு...
செய்திகள்

கனடாவில் ஏழு தொகுதிகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்கள் தேர்தல்!

Lankathas Pathmanathan
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது பாராளுமன்றத்திற்கான அரசவை உறுப்பினர்கள் தேர்தல் கனடாவில் ஏழு தொகுதிகளில் மாத்திரம் நடைபெறவுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது பாராளுமன்றத்திற்கான அரசவை உறுப்பினர்கள் தேர்தலுக்கான அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர்...
செய்திகள்

பசுமைக் கட்சியின் துணைத் தலைவருக்கு சிறை தண்டனை!

Lankathas Pathmanathan
பசுமைக் கட்சியின் துணைத் தலைவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பசுமைக் கட்சியின் துணைத் தலைவர் Angela Davidsonக்கு 60 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. Vancouver தீவில் மரங்களை அகற்றும் Fairy Creek போராட்டங்களில்...
செய்திகள்

விரைவில் கனடா முழுவதும் LGBTQ+ பேரணிகள்

Lankathas Pathmanathan
கனடா முழுவதும் LGBTQ+ பேரணிகள் நடைபெறவுள்ளன. நாடு முழுவதும் உள்ள LGBTQ+ அமைப்புகள் இந்த மிகப்பெரிய பேரணிகளுக்கு தயாராகி வருகின்றன. May மாதம் கனடா முழுவதும் இந்த பேரணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேரணிகள்...
செய்திகள்

Ontario மாகாண நெடுஞ்சாலைகள் சிலவற்றின் வேகக் கட்டுப்பாடு விரைவில் அதிகரிப்பு!

Lankathas Pathmanathan
401, 403  நெடுந்தெருக்களின் சில பிரிவுகளில் இந்த ஆண்டு வேகக் கட்டுப்பாடு அதிகரிக்கப்படவுள்ளது. Ontario மாகாண நெடுஞ்சாலைகள் சிலவற்றின் வேகக் கட்டுப்பாட்டை விரைவில் அதிகரிக்க உத்தேசித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும் கோடை காலம் முதல்...
செய்திகள்

தடுப்பூசி இழப்பீட்டு திட்டத்திற்கு மேலதிகமாக $36 மில்லியன்

Lankathas Pathmanathan
தடுப்பூசி இழப்பீட்டு நிதிக்கு மத்திய அரசாங்கம் மேலதிகமாக 36 மில்லியன் டொலர்களை ஒதுக்குகிறது. 2020 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து தடுப்பூசிகளால் கடுமையாக காயமடைந்த அல்லது மரணமடைந்தவர்களுக்கு ஆதரவளிக்க வடிவமைக்கப்பட்ட திட்டத்திற்கு மத்திய அரசாங்கம்...