Winnipeg காவல்துறையால் மாணவர் சுட்டுக் கொலை
Winnipeg காவல்துறையால் புத்தாண்டிற்கு முன் தினம் வெளிநாட்டில் இருந்து கனடாவில் கல்வி கற்க வந்த மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் 19 வயதான Afolabi Stephen Opaso என அடையாளம் காணப்பட்டுள்ளார். நைஜீரியாவைச்...