தேசியம்

Month : November 2023

செய்திகள்

Cantaloupe salmonella பாதிப்பில் ஒருவர் பலி!

Lankathas Pathmanathan
Cantaloupe salmonella பாதிப்பில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கனடாவில் பதிவானது. கனடாவின் பொது சுகாதார நிறுவனம் (PHAC) இந்த தகவலை உறுதிப்படுத்தியது. Malichita, Rudy ரக Cantaloupe தொடர்புடைய salmonella பாதிப்பில் ஒருவர் இறந்துவிட்டதாக...
செய்திகள்

Winnipeg நகரில் “தீவிரமான சம்பவமொன்றில்” மூவர் கொலை – இருவர் காயம்!

Lankathas Pathmanathan
Winnipeg நகரில் நிகழ்ந்த ‘தீவிரமான சம்பவமொன்றில் பலர் கொல்லப்பட்டனர், காயமடைந்தனர் என காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் மூவர் கொல்லப்பட்டனர், இருவர் காயமடைந்தனர் என Winnipeg காவல்துறையினர் உறுதிப்படுத்தினர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த சம்பவம்...
செய்திகள்

இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையில் யுத்த நிறுத்தம் கோரும் பிரதமருக்கான மனுவில் 286 ஆயிரம் பேர் கையெழுத்த்து

Lankathas Pathmanathan
இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையில் உடனடியாக போர் நிறுத்தம் கோரி பிரதமர் Justin Trudeauவை வலியுறுத்தும் மனுவில் 286,000 பேர் கையெழுத்திட்டனர். கடந்த வியாழக்கிழமை (23) நிறைவுக்கு வந்த இந்த மனுவுக்கு ஆதரவான கையெழுத்து கோரிக்கையில்...
செய்திகள்

Rainbow பால வாகன வெடிப்பு சம்பவத்துடன் பயங்கரவாதம் தொடர்பு பட்டடத்திற்கான ஆதாரம் இல்லை: கனடிய பொது பாதுகாப்பு அமைச்சர்

Lankathas Pathmanathan
Rainbow பால வாகன வெடிப்பு சம்பவத்துடன் பயங்கரவாதம் தொடர்பு பட்டடத்திற்கான எந்த ஆதாரமும் இல்லை என கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் Dominic LeBlanc உறுதிப்படுத்தினார். இந்த வாகன விபத்து பயங்கரவாதத்துடன் தொடர்புடையது என்பதற்கான...
செய்திகள்

கனேடியர்களுக்கு மின்னணு விசா சேவைகளை மீண்டும் ஆரம்பித்த இந்தியா

Lankathas Pathmanathan
கனேடியர்களுக்கான மின்னணு விசா சேவைகளை இந்தியா மீண்டும் ஆரம்பித்துள்ளது. இதுகுறித்த உத்தியோகபூர்வ அறிவித்தலை இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் புதன்கிழமை (22) வெளியிட்டார். September மாதம் 21ஆம் திகதி முதல் கனேடியர்களுக்கான இந்திய விசா...
செய்திகள்

இரண்டாவது நாளாகவும் மூடப்பட்டுள்ள Rainbow பாலம்!

Lankathas Pathmanathan
கனடாவையும் அமெரிக்காவையும் இணைக்கும் Rainbow பாலத்தில் வாகனம் வெடித்து சிதறிய சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையது இல்லை என கனடிய அதிகாரிகள் தெரிவித்தனர். கனடாவையும் அமெரிக்காவையும் இணைக்கும் Rainbow பாலத்தில் வாகனம் வெடித்து சிதறியதில் 2...
செய்திகள்

ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் – கனடிய பிரதமர் சந்திப்பு!

Lankathas Pathmanathan
ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட தலைவர்கள் பிரதமர் Justin Trudeauவை Newfoundlandடில் சந்திக்கின்றனர். Newfoundland மாகாணத்தின் St. John’s நகரில் இந்த சந்திப்பு வியாழக்கிழமையும் (23), வெள்ளிக்கிழமையும் (24) நடைபெறுகிறது கனடா-ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் உச்சி...
செய்திகள்

இஸ்ரேல்-காசா யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து அதிகரிக்கும் வெறுப்புக் குற்றங்கள்

Lankathas Pathmanathan
இஸ்ரேல்-காசா யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து Toronto நகரில் வெறுப்புக் குற்றங்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. Toronto காவல்துறைத் தலைவர் Myron Demkiw இந்த தகவலை வெளியிட்டார். October மாதம் 7ஆம் திகதி இஸ்ரேல்-காசா போர் ஆரம்பித்ததில்...
செய்திகள்

Ontario Liberal கட்சி தலைவர் அடுத்த வாரம் தெரிவு

Lankathas Pathmanathan
Ontario மாகாண Liberal கட்சி தனது புதிய தலைவரை தெரிவு செய்வதற்கு அடுத்த வாரம் வாக்களிக்கிறது Ontario Liberal கட்சியின் 80,000 உறுப்பினர்கள் விரைவில் தங்களின் புதிய தலைவரை November 25, 26ஆம் திகதி...
செய்திகள்

Scarborough Southwest நகரசபை உறுப்பினர் இடைத் தேர்தல் வாக்களிப்பு அடுத்த வாரம்

Lankathas Pathmanathan
Scarborough Southwest நகரசபை உறுப்பினர் பதவிக்கான இடைத் தேர்தல் வாக்களிப்பு எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் தமிழரான பார்த்தி கந்தவேள் ஒருவராவார். பார்த்தி...