December 22, 2024
தேசியம்

Month : October 2023

செய்திகள்

இஸ்ரேலில் சிக்கியுள்ள கனேடியர்கள் வார இறுதிக்குள் வெளியேற்ற முடிவு!

Lankathas Pathmanathan
இஸ்ரேலில் சிக்கியுள்ள கனேடிய குடிமக்கள், அவர்களின் குடும்பங்களை வெளியேற்றும் நகர்வு வார இறுதிக்குள் ஆரம்பிக்கவுள்ளது. கனடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Joly புதன்கிழமை (11) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த தகவலை உறுதிப்படுத்தினார். இஸ்ரேலில்...
செய்திகள்

இஸ்ரேலில் மூன்று கனடியர்கள் பலி?

Lankathas Pathmanathan
இஸ்ரேல், காசா பகுதியில் மூன்று கனடியர்கள் பலியாகியுள்ளதாக அஞ்சப்படுகிறது. இரண்டு கனேடிய பிரஜைகள் இஸ்ரேலில் உயிரிழந்துள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Joly புதன்கிழமை (11) உறுதிப்படுத்தினார். மூன்றாவது கனடியரும் இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறது. மூன்று...
செய்திகள்

Greenbelt ஊழல் தொடர்பான RCMP விசாரணை ஆரம்பம்!

Lankathas Pathmanathan
Ontario Greenbelt ஊழல் தொடர்பாக RCMP விசாரணையை ஆரம்பித்துள்ளது Greenbeltடின் சில பகுதிகளை அபிவிருத்திக்காக அனுமதிக்கும் முடிவை RCMP விசாரித்து வருகிறது. இந்த விசாரணையை RCMP பேச்சாளர் செவ்வாய்க்கிழமை (10) உறுதிப்படுத்தினார். RCMP Ontario...
செய்திகள்

மத்திய அரசுடன் B.C. மாகாணம் $1.2 பில்லியன் டொலர் சுகாதார ஒப்பந்தம்

Lankathas Pathmanathan
மத்திய அரசாங்கத்துடன் 1.2 பில்லியன் டொலர் மதிப்புள்ள சுகாதார ஒப்பந்தத்தில் British Colombia மாகாணம் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசாங்கத்துடன் வடிவமைக்கப்பட்ட நிதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதல் மாகாணமாக British Colombia அமைகிறது....
செய்திகள்

இஸ்ரேலில் இரண்டாவது கனடியர் பலி

Lankathas Pathmanathan
இஸ்ரேல், காசா பகுதியில் தொடரும் மோதலில் இரண்டாவது கனடியர் பலியாகினார். இஸ்ரேல் இசை விழாவில் நிகழ்ந்த ஹமாஸ் தாக்குதலில் Vancouver நகரை சேர்ந்த கனடியர் கொல்லப்பட்டார். பலியானவர் 24 வயதான Ben Mizrachi என...
செய்திகள்

மூன்று GM தொழிற்சாலைகளில் மறியல் போராட்டம்

Lankathas Pathmanathan
General Motors கனடா நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் செய்து கொள்ளத் தவறிய நிலையில் Unifor தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர். Ontarioவில் உள்ள மூன்று தொழிற்சாலைகளில் GM தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். Oshawa,...
செய்திகள்

கனடா முழுவதும் பாலஸ்தீன, இஸ்ரேலிய ஆதரவு போராட்டங்கள்

Lankathas Pathmanathan
கனடா முழுவதும் பாலஸ்தீன, இஸ்ரேலிய ஆதரவு போராட்டங்கள், பேரணிகள் நிகழ்கின்றன. Toronto, Calgary, Vancouver, Winnipeg, Halifax ஆகிய நகரங்களில் திங்கட்கிழமை (09)  இந்த போராட்டங்கள், பேரணிகள் முன்னெடுக்கப்பட்டன. ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலில் சனிக்கிழமை...
செய்திகள்

ஹமாஸ் தாக்குதலில் கனடியர் பலி

Lankathas Pathmanathan
இஸ்ரேல், காசா பகுதியில் அதிகரித்து வரும் மோதல்கள், முன்னேற்றம் காண்பதற்கு முன், நிச்சயமாக மோசமடையும் என கனடாவின் வெளியுறவு அமைச்சர் Melanie Joly திங்கள்கிழமை தெரிவித்தார். இஸ்ரேலில் உள்ள அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சின்...
செய்திகள்

Pickering சூதாட்ட மைய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

Lankathas Pathmanathan
Pickering நகர சூதாட்ட மையத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்புக் காவலர் உயிரிழந்தார். திங்கட்கிழமை (09) அதிகாலை 5 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. பலியானவர் 34 வயதான Michael Ferdinand என காவல்துறையினர்...
செய்திகள்

Tel Aviv விமான சேவையை தற்காலிகமாக இரத்து செய்யும் Air கனடா

Lankathas Pathmanathan
இஸ்ரேல் மீதான ஹமாசின் தாக்குதல்களைத் தொடர்ந்து Tel Aviv செல்லும் விமானங்களை தற்காலிகமாக இரத்து செய்வதாக Air கனடா தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை (08) முதல் Tel Aviv செல்லும் விமான சேவையை தற்காலிகமாக இரத்து...