தேசியம்

Month : September 2023

செய்திகள்

சிறு வணிக அவசரக் கடன்களைத் திருப்பிச் செலுத்தும் கால எல்லை நீட்டிப்பு

Lankathas Pathmanathan
COVID தொற்று காலத்தில் வழங்கப்பட்ட சிறு வணிக அவசரக் கடன்களைத் திருப்பிச் செலுத்தும் கால எல்லையை அரசாங்கம் நீட்டிக்கிறது சிறு வணிக அவசரக் கடன்களைத் திருப்பிச் செலுத்தும் கால எல்லையை கனடாவில் உள்ள சிறு...
செய்திகள்

புதிய வாடகை வீடுகளுக்கான GSTயை நீக்கும் அரசாங்கம்

Lankathas Pathmanathan
புதிய வாடகை அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டுவதற்கு GST வரியை கனடிய அரசாங்கம் நீக்குகிறது. பிரதமர் Justin Trudeau இந்த அறிவித்தலை London Ontarioவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வியாழக்கிழமை (14) வெளியிட்டார். இந்த மாற்றம்,...
செய்திகள்

கனடிய அரசின் வீட்டு வசதி திட்ட நிதியின் கீழ் முதலாவது நகராட்சி ஒப்பந்தம்

Lankathas Pathmanathan
கனடிய அரசின் வீட்டு வசதி திட்ட (Housing Accelerator Fund – HAF) நிதியின் கீழ் முதலாவது நகராட்சி ஒப்பந்தத்தை பிரதமர் Justin Trudeau புதன்கிழமை (13) அறிவித்துள்ளார். London Ontarioவில் இந்த அறிவித்தலை...
செய்திகள்

Calgaryயில் E. coli நோய் தொற்று 264ஆக அதிகரிப்பு

Lankathas Pathmanathan
Calgaryயில் முறையிடப்பட்ட E. coli நோய் தொற்று எண்ணிக்கை 264ஆக அதிகரிக்கிறது. பல Calgary குழந்தை பராமரிப்பு நிலையங்களில் ஏற்பட்ட நோய் தொற்று எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிக்கின்றது. திங்கட்கிழமை (11) 231 பேராக அறிவிக்கப்பட்டிருந்த...
செய்திகள்

புதுப்பிக்கப்பட்ட Moderna தடுப்பூசிக்கு Health கனடா ஒப்புதல்

Lankathas Pathmanathan
புதுப்பிக்கப்பட்ட Moderna XBB.1.5 COVID தடுப்பூசிக்கு Health கனடா ஒப்புதல் அளித்துள்ளது. Modernaவின் Spikevax XBB.1.5 COVID தடுப்பூசியை ஆறு மாதங்களுக்கு மேல் உள்ள அனைத்து கனடியர்களுக்கும் பயன்படுத்த Health கனடா ஒப்புதல் அளித்துள்ளது....
செய்திகள்

Calgaryயில் முறையிடப்பட்ட E. coli நோய் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது

Lankathas Pathmanathan
Calgaryயில் முறையிடப்பட்ட E. coli நோய் தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல Calgary குழந்தை பராமரிப்பு நிலையங்களில் ஏற்பட்ட நோய் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கின்றது. ஞாயிற்றுக்கிழமை (10) 190 பேராக அறிவிக்கப்பட்டிருந்த...
செய்திகள்

இந்தியாவுக்கு எதிராக கனடாவில் நடைபெறும் போராட்டங்கள் குறித்து இந்திய பிரதமர் கண்டனம்

Lankathas Pathmanathan
இந்தியாவுக்கு எதிராக கனடாவில் நடைபெறும் போராட்டங்கள் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்தார். G20 மாநாட்டில் கலந்து கொள்ள புதுடில்லி சென்ற கனடிய பிரதமர் Justin Trudeauவிடம் இந்திய பிரதமர்...
செய்திகள்

பிரதமரை மீண்டும் கனடா அழைத்து வர பயணிக்கும் விமானம்

Lankathas Pathmanathan
இந்தியாவில் சிக்கியுள்ள பிரதமர் Justin Trudeau, கனேடிய தூதுக்குழுவை அழைத்து வருவதற்காக விமானம் ஒன்று இந்தியா நோக்கி பயணிக்கின்றது. G20 மாநாட்டில் கலந்து கொள்ளும் வகையில் இந்தியா பயணித்த பிரதமர் Justin Trudeauவின் விமானம்...
செய்திகள்

மலையகத் தமிழர்களின் கல்வி வளர்ச்சிக்கான கனடியத் தமிழர் நிதிசேர் நடையில் $55 ஆயிரம் சேகரிப்பு

Lankathas Pathmanathan
இலங்கையில் மலையகத் தமிழர்களின் கல்வி வளர்ச்சிக்காக முன்னெடுக்கப்பட்ட கனடியத் தமிழர் நிதி சேர் நடை ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்றது. கனடியத் தமிழர் பேரவை தனது 15 வது நிதி சேர் நடையை ஞாயிற்றுக்கிழமை முன்னெடுத்தது....
செய்திகள்

இந்தியாவில் சிக்கியுள்ள கனடிய பிரதமர்!

Lankathas Pathmanathan
பிரதமர் Justin Trudeauவின் விமானம் தொழில்நுட்ப சிக்கலை எதிர்கொள்ளும் நிலையில் அவர் இந்தியாவில் தங்க வேண்டிய கட்டாயம் தோன்றியுள்ளது. G20 மாநாட்டில் கலந்து கொள்ளும் வகையில் பிரதமர் Justin Trudeau தலைமையிலான கனேடிய தூதுக்குழு...