தேசியம்

Month : May 2023

செய்திகள்

WestJet விமானிகள் வேலை நிறுத்தம் தவிர்க்கப்பட்டது

Lankathas Pathmanathan
WestJet விமானிகள் வேலை நிறுத்தம் இறுதி நேரத்தில் தவிர்க்கப்பட்டது. WestJet விமானிகளின் வேலை நிறுத்தத்திற்கு முன்னதாக ஒரு தற்காலிக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. விமானிகளுடனான இந்த ஒப்பந்தம் குறித்து WestJet தலைமை நிர்வாக அதிகாரி மகிழ்ச்சி...
செய்திகள்

ரஷ்யா மீது மேலும் தடைகளை அறிவித்த கனடா

Lankathas Pathmanathan
ரஷ்யா மீது மேலும் தடைகளை பிரதமர் Justin Trudeau வெள்ளிக்கிழமை (19) அறிவித்தார். ஜப்பானின் வெள்ளியன்று ஆரம்பமான G7 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கின்றார். அங்கு செய்தியாளர்களுடன் பேசிய Justin Trudeau, உக்ரைன்...
செய்திகள்

Saskatchewan நகரின் காவல்துறை தலைவர் பதவி விலகல்

Lankathas Pathmanathan
Saskatchewanனின் மூன்றாவது பெரிய நகரத்தின் காவல்துறைத் தலைவர் பதவி விலகியுள்ளார். Prince Albert நகரின் காவல்துறைத் தலைவர் Jonathan Bergen பதவி விலகுவதாக வியாழக்கிழமை (18) அறிவித்தார். Prince Albert நகரின் இரண்டு காவல்துறை...
செய்திகள்

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருளின் விலை

Lankathas Pathmanathan
எதிர்வரும் நீண்ட வார விடுமுறை நாட்களில் எரிபொருளின் விலை அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை (19) நள்ளிரவு முதல் எரிபொருளின் விலை லிட்டர் ஒன்றிற்கு 4 சதத்தினால் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகிறது....
செய்திகள்

Toronto Maple Leafs பொது மேலாளர் பதவியில் இருந்து வெளியேற்றம்

Lankathas Pathmanathan
Toronto Maple Leafs பொது மேலாளர் பதவியில் இருந்து Kyle Dubas வெளியேற்றப்பட்டார். வெள்ளிக்கிழமை Maple Leafs அணி இந்த அறிவிப்பை வெளியிட்டது. June 30 ஆம் திகதியுடன் Maple Leafs அணியுடன் அவருக்கான...
செய்திகள்

Brampton தமிழ் இனப்படுகொலை நினைவுத் தூபி அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Lankathas Pathmanathan
தமிழ் இனப்படுகொலை நினைவுத் தூபிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு Brampton நகரில் வியாழக்கிழமை (18) நடைபெற்றது Brampton நகரில் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலை நினைவு தின நிகழ்வில் இனப்படுகொலை நினைவுத் தூபிக்கு அடிக்கல் நாட்டும்...
செய்திகள்

தாயகத்தில் உள்ள தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்துவோம்: கரி ஆனந்தசங்கரி

Lankathas Pathmanathan
தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தை முன்னிட்டு Scarborough Rouge Park நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி வியாழக்கிழமை (18) நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த நாளை நினைவு கூறும் இவ்வேளையில், தாயகத்தில் உள்ள...
செய்திகள்

தமிழ் இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் அதற்கு பொறுப்புக்கூற வேண்டும்: Pierre Poilievre

Lankathas Pathmanathan
தமிழ் இனப்படுகொலை நினைவு நாளில், இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதி நாட்களில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் நினைவை போற்றுகிறோம் என கனடாவின் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சி தலைவர் Pierre Poilievre தெரிவித்தார். கனடாவின் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியான...
செய்திகள்

Peel பிராந்தியத்தை கலைக்கும் திட்டம் அறிவிப்பு

Lankathas Pathmanathan
Peel பிராந்தியத்தை கலைக்கும் திட்டத்தை Doug Ford தலைமையிலான Ontario மாகாண அரசாங்கம் வியாழக்கிழமை (18) அறிவித்தது. இந்த அறிவித்தல் Mississauga, Brampton, Caledon ஆகிய நகரங்கள் இரண்டு ஆண்டுகளில் சுதந்திர நகரங்களாக மாற...
செய்திகள்

G7 தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றடைந்த பிரதமர்

Lankathas Pathmanathan
G7 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் Justin Trudeau வியாழக்கிழமை (18) ஜப்பான் சென்றடைந்தார். சீனா, ரஷ்யாவுடனான புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த பயணம் அமைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை (21) வரை ஜப்பானின்...