தேசியம்

Month : April 2023

செய்திகள்

Quebecகில் தேடப்படும் குற்றவாளி கைது

Lankathas Pathmanathan
Quebecகில் காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவர் கொலை, கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம் Montreal வடகிழக்கில் 21 வயது இளைஞன் ஒருவரின் மரணம் தொடர்பாக Quebec மாகாண காவல்துறையினர் ஒருவரை...
செய்திகள்

Toronto நகர முதல்வர் பதவிக்கு போட்டியிடும் 18 வயது இளைஞர்

Toronto நகர முதல்வர் பதவிக்கு 18 வயது இளைஞர் ஒருவர் போட்டியிடுகின்றார். 18 வயதான Meir Straus என்ற 12ஆம் ஆண்டு மாணவர் இந்த இடைத் தேர்தலில் போட்டியிட பதிவாகியுள்ளார். இந்த தேர்தலில் கவனம்...
செய்திகள்

கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டாம் என ஆலோசனை

புதிய கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கவோ பழைய கடவுச்சீட்டைப் புதுப்பிக்கவோ வேண்டாம் என கனடியர்கள் வலியுறுத்தப்படுகின்றனர். குடும்பங்கள், குழந்தைகள், சமூக மேம்பாட்டு அமைச்சர் Karina Gould இந்த ஆலோசனையை வெளியிட்டார். நாடளாவிய ரீதியில் 155,000க்கும் மேற்பட்ட மத்திய...
செய்திகள்

கனடிய அரசுக்கும் – பொதுச் சேவை சங்கத்துக்கும் இடையில் தொடரும் பேச்சுவார்த்தை

Lankathas Pathmanathan
கனடிய அரசுக்கும் நாட்டின் மிகப் பெரிய பொதுச் சேவை சங்கத்துக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் இந்த வார இறுதியில் நடைபெற்றன. கருவூல வாரியத் தலைவர் Mona Fortier இந்த தகவலை வெளியிட்டார். நாடளாவிய ரீதியில் 155,000க்கும்...
செய்திகள்

சூடான் தூதரகத்தின் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்த கனடா முடிவு

Lankathas Pathmanathan
சூடானில் உள்ள தூதரகத்தின் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க கனடா முடிவு செய்துள்ளது. சூடானில் உள்ள தனது தூதரகத்தின் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்துவதாக ஞாயிற்றுக்கிழமை (23) கனடிய வெளிவிவகார அமைச்சு அறிவித்தது. சூடானின் தலைநகரில்...
செய்திகள்

பொதுச் சேவை ஊழியர் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர பிரதமருக்கு அழைப்பு

கருவூல வாரியத் தலைவர் Mona Fortier, கனடாவின் பொதுச் சேவைக் கூட்டணியின் தலைவர் ஆகியோர் ஒப்பந்தப் பேச்சுக்களின் தாமதம் குறித்து ஒருவரையொருவர் குற்றம் சாட்டுகின்றனர். கனடாவின் பொதுச் சேவை ஊழியர் சங்கத்தின் வேலை நிறுத்தம்...
செய்திகள்

பொதுச் சேவை ஊழியர் வேலை நிறுத்தம் காரணமாக மூடப்படும் முதற்குடியினர் பாடசாலைகள்

Lankathas Pathmanathan
தொடரும் பொதுச் சேவை ஊழியர் சங்கத்தின் வேலை நிறுத்தம் காரணமாக Ontario மாகாண முதற்குடியினர் சமூகத்தில் மத்திய அரசால் நடத்தப்படும் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன. முதற்குடியினர் சமூகத்தின் மொத்தம் ஆறு பாடசாலைகள் இந்த வேலை...
செய்திகள்

சட்டவிரோத மருந்துகளால் பலியாகும் முதற்குடியினர் எண்ணிக்கை அதிகரிப்பு

Lankathas Pathmanathan
சட்டவிரோத மருந்துகளால் British Colombia மாகாணத்தில் பலியாகும் முதற்குடியினர் சமூகத்தினரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. British Colombia மாகாணத்தில் முதற்குடியினர் சமூகத்தில் சட்டவிரோத மருந்துகளால் கடந்த ஆண்டு 373 பேர் மரணமடைந்தனர். இது சட்டவிரோத மருந்துகளால்...
செய்திகள்

Saskatchewan பாடசாலை கத்திக் குத்தில் இருவர் காயம்

Lankathas Pathmanathan
Saskatchewan வடக்கு பாடசாலையில் நிகழ்ந்த கத்திக் குத்துச் சம்பவத்தில் இருவர் காயமடைந்தனர். La Loche உயர் நிலைப் பாடசாலையில் ஒரு மாணவர் மற்றொரு மாணவரையும் ஊழியர் ஒருவரையும் கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம்...
செய்திகள்

Toronto நகர முதல்வருக்கான இடைத் தேர்தலில் இதுவரை ஐம்பது வேட்பாளர்கள்

Lankathas Pathmanathan
Toronto நகர முதல்வருக்கான இடைத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் எண்ணிக்கை ஐம்பதை எட்டியுள்ளது வெள்ளிக்கிழமை மாலை 6 மணியுடன் இந்த இடைத் தேர்தலில் போட்டியிட ஐம்பது வேட்பாளர்கள் பதிவாகியுள்ளனர். இடைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் May 12...