தேசியம்

Month : March 2023

செய்திகள்

சிரிய தடுப்பு முகாம்களில் உள்ள கனேடியர்களை விசாரிக்கும் RCMP

Lankathas Pathmanathan
சிரியாவில் தடுப்பு முகாம்களில் உள்ள கனேடியர்களை RCMP விசாரித்து வருவதாக தெரியவருகிறது. இதற்காக RCMP அதிகாரிகள் தற்போது வடகிழக்கு சிரியாவில் தங்கியுள்ளதாக தெரியவருகிறது. தடுப்பு முகாம்களில் உள்ள கனேடியர்களை மீண்டும் கனடாவிற்கு அழைத்து வருவதற்காக...
செய்திகள்

Toronto நகர முதல்வருக்கான இடைத்தேர்தல் June 26?

Lankathas Pathmanathan
Toronto நகர முதல்வர் பதவியில் இருந்து John Tory விலகிய பின்னர் புதன்கிழமை (29) முதல் முறையாக Toronto நகர சபை கூடியது. மூன்று நாட்கள் நடைபெறும் நகர சபை உறுப்பினர்கள் கூட்டத்தில் நகர...
செய்திகள்

2023 Davis கோப்பை தரவரிசையில் Group A பிரிவில் முதலாவது நாடாக கனடா

Lankathas Pathmanathan
2023 Davis கோப்பை ஆண்கள் tennis போட்டியில் கனடிய அணி, Italy, Sweden, Chile ஆகிய நாடுகளின் அணிகளை எதிர் கொள்கிறது. Davis கோப்பை தரவரிசையில் Group A பிரிவில் முதலாவது நாடாக கனடா...
செய்திகள்

2023-24 இல் மத்திய அரசின் பற்றாக்குறை $40.1 பில்லியன்

Lankathas Pathmanathan
2023-24 இல் மத்திய அரசின் பற்றாக்குறை 40.1 பில்லியன் டொலராக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த இலையுதிர் காலத்தின் பொருளாதார அறிக்கையில் கணிக்கப்பட்டதை விட 10 பில்லியன் டொலர் அதிகமான பற்றாக்குறையாகும். மத்திய...
செய்திகள்

2023 வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்படும்?

Lankathas Pathmanathan
Liberal அரசாங்கம் செவ்வாய்க்கிழமை (28) சமர்பித்த 2023 வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்படும் சாத்தியக்கூறுகள் அதிகம் தோன்றியுள்ளது. இந்த வரவு செலவு திட்டத்தை தனது கட்சி ஆதரிக்கும் என்பதை NDP தலைவர் Jagmeet Singh...
செய்திகள்

அரசாங்க துறைகளுக்கான செலவினங்கள் 3 சதவீம் குறைப்பு?

Lankathas Pathmanathan
2023 வரவு செலவுத் திட்டம் அரசாங்கத் துறைகளுக்கான 3 சதவீத செலவினங்களைக் குறைக்க முன்மொழிகிறது அடுத்த ஐந்து ஆண்டுகளில் 15 பில்லியன் டொலர்களுக்கு அதிகமான அரசாங்க செலவினங்களை மிச்சப்படுத்தும் பல திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்....
செய்திகள்

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு மளிகை தள்ளுபடி திட்டம்

Lankathas Pathmanathan
குறைந்த வருமானம் கொண்ட கனேடியர்களுக்கு மத்திய அரசாங்கம் மளிகை தள்ளுபடி திட்டமொன்றை அறிமுகப்படுத்துகிறது இந்த புதிய நடவடிக்கை குறைந்த வருமானம் கொண்ட 11 மில்லியன் கனேடியர்களுக்கு உதவும் என கூறப்படுகிறது. இதற்காக செவ்வாய்க்கிழமை (28)...
செய்திகள்

பல் பாதுகாப்பு காப்பீட்டுத் திட்டத்திற்கு இரண்டு மடங்கு அதிக செலவு

Lankathas Pathmanathan
Liberal அரசாங்கத்தின் பல் பாதுகாப்பு காப்பீட்டுத் திட்டத்திற்கு முன்னர் எதிர்பார்த்ததை விட இரண்டு மடங்கு அதிகமாக செலவாகும் என புதிய வரவு செலவு திட்டம் குறிப்பிடுகிறது. மத்திய Liberal அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தை...
செய்திகள்

Quebec காவல்துறை அதிகாரி கத்தியால் குத்தி கொலை

Lankathas Pathmanathan
Quebec காவல்துறை அதிகாரி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு மரணமடைந்த சம்பவம் திங்கட்கிழமை (27) இரவு நிகழ்ந்தது. கைது நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்தபோது Quebec மாகாண காவல்துறை அதிகாரி ஒருவர் திங்கள் இரவு கத்தியால் குத்தப்பட்டார்....
செய்திகள்

Montreal நகரில் நடைமுறைக்கு வந்த plastic பொருட்களின் தடை

Lankathas Pathmanathan
ஒரு முறை பயன்படுத்தும் plastic பொருட்களின் தடை Montreal நகரில் செவ்வாய்க்கிழமை (28) முதல் நடைமுறைக்கு வந்தது ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய plastic பொருட்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் Montreal நகரசபை சட்டம்...