தேசியம்

Month : January 2023

செய்திகள்

Markham நகரில் விபத்துக்குள்ளான விமானம்!

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தின் Markham நகரில் விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் திங்கட்கிழமை (16) நிகழ்ந்தது. விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு பதிலாக ஒரு சிறிய விமானம், அருகில் உள்ள நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளானது Toronto Buttonville விமான நிலையத்திற்கு...
செய்திகள்

நாடளாவிய ரீதியில் குளிர்கால எச்சரிக்கை அமுலில் உள்ளது!

Lankathas Pathmanathan
கனடாவின் மேற்கு, கிழக்கு, வடக்கு பகுதிகளுக்கு சுற்றுச்சூழல் கனடா குளிர்கால எச்சரிக்கைகளை வெள்ளிக்கிழமை (13) வெளியிட்டது, British Columbiaவின் வடக்குப் பகுதிகளுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கைகளையும், தெற்குப் பகுதிக்கு மழை எச்சரிக்கைகளையும் சுற்றுச்சூழல் கனடா வெளியிட்டது....
செய்திகள்

கனடாவின் முதற்குடியினரின் உரிமை மீறல்கள் குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடுமையான அறிக்கை

Lankathas Pathmanathan
நீண்டகால துஷ்பிரயோகங்களுக்கு தீர்வு காண கனடா தவறி வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. கனடாவின் முதற்குடியினரின் உரிமை மீறல்கள் குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. 24ற்கும் அதிகமான...
செய்திகள்

காய்ச்சல் பருவத்தின் உச்சத்தை கனடா எட்டியுள்ளது

Lankathas Pathmanathan
காய்ச்சல் பருவத்தின் உச்சத்தை கனடா எட்டியுள்ளதாக வெள்ளிக்கிழமை (13) வெளியான புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. வெள்ளியன்று வெளியிடப்பட்ட 2023 ஆம் ஆண்டின் முதல் தேசிய FluWatch அறிக்கையில் இந்த தகவல் வெளியானது. காய்ச்சல்...
செய்திகள்

ஆறு இளைஞர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் கட்டுமான நிறுவனம் மீது குற்றச் சாட்டு

Lankathas Pathmanathan
ஆறு இளைஞர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் கட்டுமான நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டது, Barrie Ontarioவைத் தளமாகக் கொண்ட Con-Drain குழும கட்டுமான நிறுவனம் மீது இந்த குற்றச்சாட்டு பதிவானது. மரணத்திற்கு காரணமான குற்றவியல் அலட்சியத்திற்காக...
செய்திகள்

St. Catharines நகர தொழிற்சாலை தீ விபத்தில் ஒருவர் மரணம்

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தின் St. Catharines நகர தொழிற்சாலை தீ விபத்தில் தொழிலாளி ஒருவர் மரணமடைந்தார். தொழிற்சாலை ஒன்றில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தீ விபத்தில் காயமடைந்த தொழிலாளி மரணமடைந்ததாக காவல்துறை கூறுகிறது. வியாழக்கிழமை...
செய்திகள்

27 வயது தமிழர் மீது York பிராந்திய காவல்துறையினர் 9 குற்றச் சாட்டுகளை பதிவு

Lankathas Pathmanathan
York பிராந்திய காவல்துறையினர் 27 வயது தமிழர் மீது குற்றச் சாட்டுகளை பதிவு செய்துள்ளனர் கடந்த 9ஆம் திகதி மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார் கைது செய்யப்பட்டவரை சோதனையிட்ட போது,...
செய்திகள்

Quebec propane வெடிப்பு சம்பவத்தில் தொடர்ந்து மூவர் காணாமல் போயுள்ளனர்

Lankathas Pathmanathan
Quebec propane நிறுவனத்தில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவத்தில் மூவர் காணாமல் போயுள்ள நிலை தொடர்கிறது. எரிபொருள் விநியோக நிறுவனத்தில் வியாழக்கிழமை (12) நிகழ்ந்த வெடிப்பு சம்பவத்தில் மூவர் காணாமல் போயுள்ளதாக மாகாண காவல்துறையினர் வெள்ளிக்கிழமை...
செய்திகள்

கனடிய மத்திய வங்கி சில ஆண்டுகளில் $8.8 பில்லியன் இழக்கக்கூடும்!

Lankathas Pathmanathan
கனடிய மத்திய வங்கி அடுத்த சில ஆண்டுகளில் 8.8 பில்லியன் டொலர்கள் வரை இழக்கக்கூடும் என எதிர்வு கூறப்படுகிறது. C.D. Howe நிறுவனம் வெளியிட்ட ஒரு புதிய அறிக்கையில் இந்த தகவல் வெளியானது. இரண்டு...
செய்திகள்

Saskatchewanனில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான சாத்தியமான மனித எச்சங்கள்?

Lankathas Pathmanathan
முன்னாள் Saskatchewan குடியிருப்பு பாடசாலை பகுதியில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான சாத்தியமான மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Star Blanket Cree Nation அதிகாரிகள் வியாழக்கிழமை (12) இந்த அறிவித்தலை வெளியிட்டனர். முன்னாள் குடியிருப்பு பாடசாலை தளத்தில்...