தேசியம்

Month : December 2022

செய்திகள்

எப்போதும் சாதாரண மக்களின் பக்கம் நிற்க வேண்டும்: Conservative தலைவர்

Lankathas Pathmanathan
எப்போதும் சாதாரண மக்களின் பக்கம் நிற்பது எதிர்க்கட்சியின் கடமை என Conservative கட்சியின் தலைவர் தெரிவித்தார். விடுமுறை காலத்தின் முன்னர் தனது கட்சி உறுப்பினர்கள் முன்னிலையில் Pierre Poilievre புதன்கிழமை (14) உரை ஆற்றினார்....
செய்திகள்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டதை வரவேற்கும் CTC!

Lankathas Pathmanathan
பலாலி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டதற்கு கனடிய தமிழர் பேரவை (CTC) வரவேற்பு தெரிவித்துள்ளது. இந்த விமான நிலைய மீள் திறப்பு விழாவில் கனடிய தமிழர் பேரவையின் மனிதாபிமான திட்டங்களின் இணைப்பாளர்...
செய்திகள்

ஏழு வயதான உக்ரைன் நாட்டின் அகதிக் கோரிக்கையாளர் Montreal விபத்தில் மரணம்

Lankathas Pathmanathan
Montreal நகரில் செவ்வாய்க்கிழமை (13) வாகனம் மோதியதில் ஏழு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார். பலியானவர் Maria Legenkovska என அடையாளம் காணப்பட்டார். இவர் உக்ரைன் நாட்டில் இருந்து அண்மையில் அகதியாக கனடாவை வந்தடைத்தவர்...
செய்திகள்

குளிர்காலப் புயல் காரணமாக Torontoவில் 10 cm வரை பனிப்பொழிவு

Lankathas Pathmanathan
குளிர்காலப் புயல் காரணமாக Toronto பெரும்பாகத்தில் வெள்ளிகிழமைக்குள் (16) 10 centimetre வரை பனிப்பொழிவு எதிர்வு கூறப்படுகிறது. இது குறித்து சுற்றுச்சூழல் கனடா சிறப்பு வானிலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தெற்கு Ontarioவின் பெரும்...
செய்திகள்

Maritimes மாகாணங்களில் ஆயிரக் கணக்கானோருக்கு மின்சாரம் துண்டிப்பு

Lankathas Pathmanathan
Maritimes மாகாணங்களில் குளிர்கால புயல் காரணமாக ஆயிரக் கணக்கானோருக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த புயல் காரணமாக பல பாடசாலைகள் செவ்வாய்க்கிழமை (13) மூடப்பட்டன. செவ்வாயன்று பெரும்பாலான Maritimes மாகாணங்கள் புயல் எச்சரிக்கையின் கீழ் இருந்தன....
செய்திகள்

CRA குறித்த புகார்கள் 70 சதவீதம் அதிகரிப்பு

Lankathas Pathmanathan
வரி செலுத்துவோர் கண்காணிப்பு குழுவிடம் முன்வைக்கப்பட்ட கனடா வருவாய் முகமைத் துறை குறித்த புகார்களின் எண்ணிக்கை இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. தொற்று நோய்க்கு முந்தைய ஆண்டை விட CRA குறித்த புகார்கள் 70...
செய்திகள்

கனேடிய ஆயுதப் படைகளின் கலாச்சாரத்தை சீர் திருத்தும் புதிய திட்டம்

Lankathas Pathmanathan
கனேடிய ஆயுதப் படைகளின் கலாச்சாரத்தை சீர் திருத்துவதற்கான புதிய திட்டம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் செவ்வாய்க்கிழமை (13) இந்த புதிய திட்டத்தை வெளியிட்டார். இன்று நாடாளுமன்றத்தில் தனது புதிய திட்டத்தை...
செய்திகள்

வர்த்தக அமைச்சர் Mary Ng நெறிமுறை விதிகளை மீறினார்!

Lankathas Pathmanathan
வர்த்தக அமைச்சர் Mary Ng நெறிமுறை விதிகளை மீறினார் என நெறிமுறைகள் ஆணையர் தீர்ப்பளித்தார். தனது நண்பருக்கு ஒப்பந்தம் ஒன்றை வழங்கியதன் மூலம் அமைச்சர் விதிகளை மீறியதாக நெறிமுறைகள் ஆணையர் Mario Dion தீர்ப்பளித்தார்....
செய்திகள்

அகதிகள் மீள்குடியேற்ற திட்டத்திற்கு மேலதிக நிதியுதவி

Lankathas Pathmanathan
அகதிகள் மீள்குடியேற்ற திட்டத்திற்கு மத்திய அரசாங்கம் மேலதிக நிதியுதவியை அறிவித்துள்ளது. குடிவரவு, அகதிகள், குடியுரிமை அமைச்சு செவ்வாய்க்கிழமை (13) இந்த அறிவித்தலை வெளியிட்டது. ஆறு மீள்குடியேற்ற திட்டங்களுக்கு கூடுதலாக 6.2 மில்லியன் டொலர்கள் வழங்கப்படவுள்ளது....
செய்திகள்

இடைத் தேர்தலில் வெற்றிபெற்றது Liberal அரசாங்கம்

Lankathas Pathmanathan
Mississauga-Lakeshore தொகுதிக்கான மத்திய இடைத் தேர்தலில் ஆளும் Liberal அரசாங்கம் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் Liberal கட்சியின் சார்பில் போட்டியிட்ட Charles Sousa வெற்றி பெற்றார். 51 சதவீதமான வாக்குகளை பெற்ற அவர்...