தேசியம்

Month : December 2022

செய்திகள்

பிரதமருடன் அவசர சந்திப்புக்கு மாகாண, பிராந்திய முதல்வர்கள் அழைப்பு

Lankathas Pathmanathan
பிரதமர் Justin Trudeauவுடன் அவசர சந்திப்புக்கு மாகாண, பிராந்திய முதல்வர்கள் அழைப்பு விடுத்துள்ளனர் சுகாதாரப் பாதுகாப்பு நிதியை மாகாணங்களுக்கு அதிகரிப்பது குறித்து கலந்துரையாடுவதற்காக பிரதமருடன் சந்திப்பொன்றை முதல்வர்கள் கோருகின்றனர். மாகாண, பிராந்திய தலைவர்கள் வெள்ளிக்கிழமை...
செய்திகள்

Alberta முதல்வர் பிரிவினைக்கு அடித்தளமிடுகிறார்?

Lankathas Pathmanathan
மத்திய அரசாங்கத்தின்  அதிகாரத்தை Alberta முதல்வர் நிராகரித்தது பிரிவினைக்கான அடித்தளத்தை அமைக்கிறது என பிரதான எதிர்க்கட்சி தெரிவிக்கிறது. Alberta மாகாண NDP தலைவர் Rachel Notley இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மத்திய அரசின் சட்டபூர்வமான...
செய்திகள்

Ontario தடுப்பூசி முன்பதிவு இணைய தரவு மீறலில் 360,000 பேர் பாதிப்பு

Lankathas Pathmanathan
Ontario மாகாண COVID தடுப்பூசி முன்பதிவு இணைய தரவு மீறல் பெருமளவானவர்களை பாதிக்கிறது என மாகாணம் கூறுகிறது. மாகாண தடுப்பூசி முன்பதிவு இணைய பாதுகாப்பு மீறல் காரணமாக 360,000 பேரின் தகவல்கள் வெளியாகியுள்ளது. Ontario...
செய்திகள்

தடுப்பூசி பெறாத செவிலியர்களை பணியமர்த்துவதுமா Ontario?

Lankathas Pathmanathan
தடுப்பூசி பெறாத செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களை பணியமர்த்துவது குறித்து Ontario மாகாணம் ஆலோசித்து வருகிறது. பணியாளர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் வகையில் இந்த யோசனை முன்வைக்கப்படுகிறது. சுவாச நோய்களின் அதிகரிப்பு , அவசர சிகிச்சை பிரிவுகளின்...
செய்திகள்

சீன அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை இடைநிறுத்திய RCMP

Lankathas Pathmanathan
சீன அரசாங்கத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை RCMP இடைநிறுத்துகிறது. கடந்த வருடம் October மாதம் கையெழுத்திடப்பட்ட 550 ஆயிரம் டொலர் மதிப்புள்ள ஒப்பந்தம் இப்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சரின் அலுவலகம்...
செய்திகள்

தேவை ஏற்பட்டால் மேலும் வட்டி வீத அதிகரிப்பு குறித்து மத்திய வங்கி பரிசீலிக்கும்

Lankathas Pathmanathan
மீண்டும் வட்டி வீத அதிகரிப்பு குறித்த முடிவுகள் தரவு சார்ந்ததாக இருக்கும் என அவர் தெரிவித்தார். வட்டி வீதங்களை மீண்டும் அதிகரிக்க வேண்டுமா என்பதை முடிவு செய்ய கனடிய மத்திய வங்கி பொருளாதார தரவுகளை...
செய்திகள்

Albertaவின் இறையாண்மை சட்டம் நிறைவேற்றப்பட்டது!

Lankathas Pathmanathan
Alberta மாகாண அரசின் இறையாண்மை சட்டம் நிறைவேற்றப்பட்டது. முதல்வர் Danielle Smithத்தின் சர்ச்சைக்குரிய இறையாண்மை சட்டத்தை Alberta சட்டமன்றம் நிறைவேற்றியது. வியாழக்கிழமை (08) அதிகாலை 1 மணியளவில் நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது....
செய்திகள்

மோசடி மூலம் வீடு விற்பனை துறை அனுமதி பெற்ற நூற்றுக் கணக்கானவர்கள்

Lankathas Pathmanathan
மோசடி மூலம் வீடு விற்பனை துறை அனுமதி பெற நூற்றுக்கணக்கானவர்கள் முயன்றுள்ளதை கணக்காய்வாளர் நாயகம் அடையாளம் கண்டுள்ளார். Ontario கணக்காய்வாளர் நாயகம் புதன்கிழமை (07) வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் வெளியானது. Humber கல்லூரி...
செய்திகள்

Influenza காரணமாக கடந்த மாதம் British Colombiaவில் ஐந்து குழந்தைகள் மரணம்

Lankathas Pathmanathan
Influenza காய்ச்சல் காரணமாக கடந்த மாதம் British Colombia மாகாணத்தில் ஐந்து குழந்தைகள் இறப்புகள் பதிவாகியுள்ளன. 2015 முதல் 2019 வரையிலான காலத்தில் British Colombiaவில் 18 வயதிற்கும் குறைவானவர்களில் காய்ச்சல் தொடர்பான இரண்டு...
செய்திகள்

Toronto புகையிரத நிலையத்தில் கத்திக் குத்து

Lankathas Pathmanathan
Toronto புகையிரத நிலையமொன்றில் நிகழ்ந்த கத்தி குத்தில் ஒருவர் மரணமடைந்தார். High Park புகையிரத நிலையத்தில் வியாழக்கிழமை (08) மாலை இந்த சம்பவம் நிகழ்ந்தது. மரணமடைந்தவர் ஒரு பெண் என Toronto காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்....