தேசியம்

Month : November 2022

செய்திகள்

Toronto நகர முதல்வருக்கு எதிராக பார்த்தி கந்தவேல் புகார்

Lankathas Pathmanathan
Toronto நகர முதல்வர் John Toryக்கு எதிராக Toronto நேர்மை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று பதிவாகியுள்ளது. முன்னாள் கல்விச் சபை உறுப்பினரும் Scarborough தென்மேற்கு தொகுதியின் நகரசபை உறுப்பினர் வேட்பாளருமான பார்த்தி கந்தவேல்...
செய்திகள்

அவசரகாலச் சட்டத்தை செயல்படுத்துவதை ஆதரித்தேன்: CSIS தலைவர்

Lankathas Pathmanathan
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நிகழ்ந்த முற்றுகை போராட்டத்தின் போது அவசரகாலச் சட்டத்தை செயல்படுத்துவதை தான் ஆதரித்ததாக CSIS தலைவர் David Vigneault தெரிவித்தார். கடந்த குளிர்காலத்தில் முற்றுகை போராட்டத்தின் போது அவசரகாலச் சட்டம் தேவை...
செய்திகள்

கனேடியர்களுக்கு எதிரான ஈரானின் மரண அச்சுறுத்தல் குறித்து கண்காணிக்கின்றோம்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
கனேடியர்களுக்கு எதிராக ஈரான் மரண அச்சுறுத்தல்களை விடுத்துள்ளதாக CSIS அறிக்கை வெளியாகியுள்ள நிலையில் தனது அரசாங்கம் நிலைமைகளை கண்காணித்து வருவதாக பிரதமர் Justin Trudeau கூறினார். இந்த எச்சுறுத்தல்கள் குறித்து அறிந்துள்ளதாக கூறும் கனேடிய...
செய்திகள்

கனடாவில் அதிகரிக்கும் குழு வன்முறை தொடர்பான மரணங்கள்

Lankathas Pathmanathan
16 ஆண்டுகளில் கடந்த வருடம் மிக அதிகமான குழு வன்முறை தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளதாக கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்தது 2021ஆம் ஆண்டில் கொலைகள் அதிகரித்துள்ளதாகவும், அவற்றில் கால் பகுதி குழு வன்முறை தொடர்பானவை...
செய்திகள்

வீட்டு உரிமையாளர்கள் வெப்ப விசையியக்கக் குழாய்களுக்கு மாறுவதற்கு அரசாங்கம் $250 மில்லியன் மானியம்

Lankathas Pathmanathan
வீட்டு உரிமையாளர்கள் வெப்ப விசையியக்கக் குழாய்களுக்கு மாறுவதற்கு கனடிய அரசாங்கம் $250 மில்லியன் மானியத்தை அறிவித்துள்ளது. கனேடியர்கள் தங்கள் வீடுகளை எண்ணெய் மூலம் சூடாக்குவதை நிறுத்தவும், மின்சார வெப்ப குழாய்களுக்கு மாறவும் உதவும் நோக்கில்...
செய்திகள்

குறைந்த ஊதியம் பெறும் உறுப்பினர்களுக்கு குறிப்பிடத்தக்க ஊதிய உயர்வை வழங்கும் ஒப்பந்தம்!

Lankathas Pathmanathan
கல்வி ஊழியர்களுடன் Ontario மாகாண அரசாங்கம் எட்டிய ஒப்பந்தம், தொழிற்சங்கத்தின் மிகக் குறைந்த ஊதியம் பெறும் உறுப்பினர்களுக்கு குறிப்பிடத்தக்க ஊதிய உயர்வை வழங்கும் என கல்வி அமைச்சர் Stephen Lecce தெரிவித்தார். கல்வி ஊழியர்களுடன்...
செய்திகள்

அதிகரித்து வரும் உலகளாவிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள கனடா தயார் பாதுகாப்பு அமைச்சர்

Lankathas Pathmanathan
அதிகரித்து வரும் உலகளாவிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள கனடா தயாராக இருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் வலியுறுத்தினார். NATOவுடனான எமது பலதரப்பு கூட்டணிகளுக்கும் உக்ரைனுக்கான இருதரப்பு ஆதரவுக்கும் நாம் பங்களிக்க வேண்டும் எனவும் அமைச்சர்...
செய்திகள்

FIFA உலகக் கோப்பை தொடருக்காக அமைச்சர் Sajjan கத்தார் பயணம்

Lankathas Pathmanathan
2022 FIFA உலகக் கோப்பை தொடருக்காக, சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் Harjit Sajjan கத்தார் பயணமானார். திங்கட்கிழமை (21) ஆரம்பமான அமைச்சரின் பயணம் புதன்கிழமை வரை தொடரவுள்ளது. புதன்கிழமை (23) பெல்ஜியம் அணியை எதிர்கொள்ளும்...
செய்திகள்

எட்டப்பட்டது ஒப்பந்தம் – தவிர்க்கப்பட்டது CUPE வேலை நிறுத்தம்!

Lankathas Pathmanathan
கல்வி ஊழியர்களுடன் Ontario மாகாண அரசாங்கம் ஒரு தற்காலிக ஒப்பந்தத்தை எட்டியதால் திங்கட்கிழமை (21) நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட வேலை நிறுத்தம் தவிர்க்கப்பட்டது. கல்வி ஊழியர்களும் அரசாங்கமும் ஞாயிற்றுக்கிழமை (20) பிற்பகல் ஒரு தற்காலிக...
செய்திகள்

109வது Grey Cup ஆட்டத்தில் Argo அணி வெற்றி

Lankathas Pathmanathan
109வது Grey Cup ஆட்டத்தில் Toronto Argonauts அணி வெற்றி பெற்றது. Regina நகரில் நடைபெற்ற 109வது Grey Cup ஆட்டத்தில் Winnipeg Blue Bombers அணியை Toronto Argonauts அணி வெற்றி பெற்றது....