December 12, 2024
தேசியம்

Month : August 2022

செய்திகள்

Ontarioவில் கடந்த வாரம் 96 COVID மரணங்கள் பதிவு

Lankathas Pathmanathan
Ontarioவில் கடந்த வாரம் 96 புதிய COVID மரணங்கள் பதிவாகியுள்ளன. கடந்த 30 நாட்களில் மாகாணத்தில் தொற்றின் காரணமாக 343 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்றின் ஆரம்பத்தில் இருந்து மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 813...
செய்திகள்

கனடாவில் ஆயிரத்தை தாண்டிய குரங்கு காய்ச்சல் தொற்றாளர்கள்

Lankathas Pathmanathan
கனடாவில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை Ontario மாகாணத்தில் பதிவாகி உள்ளது. புதன்கிழமை (10) நிலவரப்படி, குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,008 ஆக உள்ளது என கனடாவின்...
செய்திகள்

Toronto, Ottawa நகர முதல்வர்களுக்கு அதியுயர் அதிகாரம் – புதிய சட்டம் அறிமுகம்

Lankathas Pathmanathan
Toronto, Ottawa நகர முதல்வர்களுக்கு நகர உறுப்பினர்கள் மீதான veto அதிகாரத்தை வழங்க புதிய சட்டம் Ontario மாகாண சபையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டம் புதன்கிழமை (10) பிற்பகல் மாகாண சபையில் தாக்கல்...
செய்திகள்

Conservative கட்சி உறுப்பினர்களின் தெரிவு Poilievre – கனடியர்களின் தெரிவு Charest!

Lankathas Pathmanathan
Conservative கட்சியின் தலைமை பதவியை Pierre Poilievre வெற்றி பெறவேண்டும் என கட்சியின் உறுப்பினர்கள் அநேகர் விரும்புவதாக புதிய கருத்துக் கணிப்பொன்று தெரிவிக்கிறது. ஆனால் Jean Charest கனடியர்கள் பலராலும் விரும்பப்படும் தலைவராக உள்ளார்...
செய்திகள்

மீண்டும் ஆரம்பிக்கும் CNE!

Lankathas Pathmanathan
கனடிய தேசிய கண்காட்சி எனப்படும் CNE, 2019ஆம் ஆண்டின் பின்னர் இம்முறை மீண்டும் நடைபெறவுள்ளது. CNE இம்முறை August 19 ஆம் திகதி ஆரம்பமாகி September 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இம்முறை...
செய்திகள்

Ontarioவில் மீண்டும் அதிகரிக்கும் எரிபொருளின் விலை

Lankathas Pathmanathan
Ontarioவில் எரிபொருளின் விலை வெள்ளிக்கிழமை மீண்டும் அதிகரிக்கிறது. வியாழக்கிழமை (11) எரிபொருளின் விலை ஒரு சதத்தினாலும் வெள்ளிக்கிழமை 8 சதத்தினாலும் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகிறது இதன் மூலம் எரிபொருளின் விலை லிட்டருக்கு சராசரியாக...
செய்திகள்

FIFA பெண்கள் உலகக் கோப்பை தொடரில் கனடிய அணியின் முதலாவது ஆட்டம்

Lankathas Pathmanathan
பெண்களுக்கான 20 வயதிற்கு உட்பட்ட FIFA  உலகக் கோப்பை தொடரில் கனடிய அணியின் முதலாவது ஆட்டம் வியாழக்கிழமை (11) நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் கொரியா அணியை கனடிய பெண்கள் அணி எதிர்கொள்கிறது. C பிரிவில்...
செய்திகள்

சுகாதார கட்டமைப்பு அழுத்தங்களை எளிதாக்க நடவடிக்கை எடுக்க முடியும்: முதல்வர் Ford

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தில் எதிர்கொள்ளப்படும் சுகாதார கட்டமைப்பு மீதான அழுத்தங்களை எளிதாக்க மேலும் நடவடிக்கைகளை எடுக்க முடியும் என முதல்வர் Doug Ford தெரிவித்தார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட Ford அரசாங்கத்தின் சிம்மாசன உரை செவ்வாய்க்கிழமை (09)...
செய்திகள்

Ontarioவின் 2022-23 பற்றாக்குறை 18.8 பில்லியன் டொலர்களாக குறைகிறது!

Ontario மாகாண அரசாங்கத்தின் 2022-23 ஆம் ஆண்டின் பற்றாக்குறை 18.8 பில்லியன் டொலர்களாக குறைகிறது. Progressive Conservative அரசாங்கம் தமது 2022 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தை செவ்வாய்க்கிழமை (09) மீண்டும் தாக்கல்...
செய்திகள்

பிரதமரை அச்சுறுத்திய குற்றத்தை ஒருவர் ஒப்புக் கொண்டார்!

Lankathas Pathmanathan
கடந்த ஆண்டு நடைபெற்ற கனடிய பொது தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமரை அச்சுறுத்தியதற்கான குற்றத்தை ஒருவர் ஒப்புக் கொண்டார். 32 வயதான Thomas Dyer என்ற Kitchener நகரத்தை சேர்ந்த நபர் மீது இந்த குற்றச்சாட்டு...