தேசியம்

Month : July 2022

செய்திகள்

Ontarioவில் ஒரு வாரத்தில் 62 COVID மரணங்கள் பதிவு

Ontarioவில் கடந்த ஏழு நாட்களின் 62 COVID மரணங்கள் பதிவாகின. இவ்வாறு மரணமடைந்தவர்களில் 24 பேர் நீண்ட கால பராமரிப்பு இல்லங்களில் வசித்தவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்தது. Ontarioவில் கடந்த 30 நாட்களில்...
செய்திகள்

Conservative கட்சியின் மூன்றாவது தலைமைத்துவ விவாதத்தில் பங்கேற்கப் போவதில்லை: Pierre Poilievre

Conservative கட்சியின் மூன்றாவது தலைமைத்துவ விவாதத்தில் பங்கேற்கப் போவதில்லை என Pierre Poilievre அறிவித்துள்ளார் அடுத்த மாத ஆரம்பத்தில் மூன்றாவது தலைமைத்துவ விவாதத்தை நடத்தவுள்ளதாக வியாழக்கிழமை (21) Conservative கட்சி அறிவித்தது. இந்த நிலையில்...
செய்திகள்

Ontarioவில் ஜந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு COVID தடுப்பூசி முன்பதிவுகள் வியாழன் ஆரம்பம்

Lankathas Pathmanathan
ஜந்து வயதுக்குட்பட்ட Ontario குழந்தைகளுக்கு COVID தடுப்பூசி முன்பதிவுகள் எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பமாகிறது. 6 மாதங்கள் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கான தடுப்பூசி முன்பதிவு அடுத்த வாரம் ஆரம்பமாகும் என Ontario...
செய்திகள்

ஒருவர் மரணமடைந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தமிழர் மீது குற்றச்சாட்டு பதிவு

Lankathas Pathmanathan
Scotiabank அரங்கம் அருகே வார இறுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்த குற்றச்சாட்டை தமிழர் ஒருவர் எதிர்கொள்கிறார். கடந்த சனிக்கிழமை இரவு நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குற்றச்சாட்டை 26 வயதான நிருசன்...
செய்திகள்

ராஜபக்ச சகோதரர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க கனடிய அரசாங்கத்திடம் கோரிக்கை

Lankathas Pathmanathan
ராஜபக்ச சகோதரர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என கனடிய அரசாங்கத்திடம் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார். 2008, 2009 ஆம் ஆண்டுகளில் இலங்கைத்தீவில் நிகழ்ந்த இனப்படுகொலைக்கு காரணமான...
செய்திகள்

Pickering நகரில் வாகனம் ஏரியில் நுழைந்ததில் தமிழர் மரணம்

Lankathas Pathmanathan
Pickering நகரில் வாகனம் ஒன்று Ontario ஏரியில் நுழைந்ததில் தமிழர் ஒருவர் உயிரிழந்தார். செவ்வாய்க்கிழமை (19) மாலை 7 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. பலியானவர் 43 வயதான நிமல்ராஜ் குகதாசன் என குடும்பத்தினரால்...
செய்திகள்

பணவீக்க விகிதம் June மாதத்தில் 8.1 சதவீதமாக பதிவானது

கனடாவில் வாழ்க்கைச் செலவு பல தசாப்தங்களில் இல்லாத அதிக வேகத்தில் அதிகரித்து வருகிறது. கனடாவின் பணவீக்க விகிதம் June மாதத்தில் 8.1 சதவீதமாக இருந்ததாக கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்தது. எரிபொருளின் விலை உயர்ந்ததை...
செய்திகள்

Toronto, Ottawa நகர முதல்வர்களுக்கு veto அதிகாரம் வழங்க திட்டமிடும் Ontario முதல்வர்

Toronto, Ottawa நகர முதல்வர்களுக்கு நகர உறுப்பினர்கள் மீதான veto அதிகாரத்தை வழங்க Ontario முதல்வர் Doug Ford திட்டமிட்டுள்ளார். நகர சபைகளால் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளால் மட்டுமே முறியடிக்கப்படும் veto அதிகாரங்களை...
செய்திகள்

Ontarioவில் மீண்டும் குறையும் எரிபொருளின் விலை

Ontarioவில் எரிபொருளின் விலை வெள்ளிக்கிழமை (22) மீண்டும் குறையவுள்ளது. April மாதம் 15ஆம் திகதிக்கு பின்னர் இல்லாத அளவில் எரிபொருளின் விலை வெள்ளிக்கிழமை குறையும் என தெரியவருகின்றது. வெள்ளியன்று எரிபொருளின் விலை லிட்டருக்கு 174.9...
செய்திகள்

விமான நிலையங்களில் மீண்டும் ஆரம்பமான விமானப் பயணிகளுக்கான COVID பரிசோதனை

விமானப் பயணிகளுக்கான எழுந்தமான COVID பரிசோதனை நான்கு பெரிய கனடிய விமான நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (19) முதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. Toronto, Vancouver, Calgary, Montreal ஆகிய விமான நிலையங்கள் ஊடாக கனடாவிற்கு வரும்...